---
title: "15 ஆகஸ்ட் 2012 மருத்துவ முகாம்"
key: "15_ஆகஸ்ட்_2012_மருத்துவ_முகாம்"
url: "https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2012_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2012_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2012"
  - "மருத்துவ முகாம்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "Medical Camp"
  - "ஆரோக்கிய தானம் ▼"
  - "யோக நுட்பங்கள்"
updated: "2021-01-06T14:37:41.000Z"
description: "மருத்துவ முகாம் (Medical Camp) வருடம் : 2012 நாள் :15 ஆகஸ்ட் 2012 நாட்கள் : ஒரு நாள் நிகழ்வு : மருத்துவ முகாம் மருத்துவர்களின் விபரம் : பெண்களுக்காக குழந்தைப்பேறு சிறப்பு மருத்துவம், பொது மருத்துவம்…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1iWe430Hw_E8378IDaABu_v7X5_IuGDWt"
---

# 15 ஆகஸ்ட் 2012 மருத்துவ முகாம்

## மருத்துவ முகாம் (Medical Camp)

**வருடம் ** : 2012

**நாள் :**15 ஆகஸ்ட் 2012

**நாட்கள் :** ஒரு நாள்

**நிகழ்வு :** மருத்துவ முகாம்

**மருத்துவர்களின் விபரம் :** பெண்களுக்காக குழந்தைப்பேறு சிறப்பு மருத்துவம், பொது மருத்துவம் பார்க்கப்பட்டது.

**அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் :** அனைவருக்கும் பொது பரிசோதனை செய்யப்பட்டது, குறிப்பிட்ட நோய்க்கு ஆலோசனைகளும் அதற்கான மருந்துகளும் வழங்கப்பட்டது.

**நடைபெற்ற இடம் :** திருப்போரூர்

**நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :** திருப்போரில் உள்ள கைலாஸா (Kailaasa in Thiruporur)

**பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :** 1500 நபர்கள்

**நிகழ்வின் விவரனை :** திருப்போரூரில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாணைப்படி தீட்சை பெற்ற சீடர்களால் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு வந்த அனைவருக்கும் இலவச தியான சிகிச்சை வழங்கப்பட்டது, அன்னதானம் செய்யப்பட்டது.

## படங்கள்

![](http://drive.google.com/uc?export=view&id=1iWe430Hw_E8378IDaABu_v7X5_IuGDWt)

![](http://drive.google.com/uc?export=view&id=1cn6km1y_N00uLrEY4nelsQ-W_2Avj_ks)

## மருத்துவ முகாம்\_சாஸ்திர பிரமாணம்

"நமது சாஸ்திரங்கள் தேகத்தைப்பற்றியும், உயிரின் நோக்கத்தை தேகத்தால் அடைவது பற்றியும் விவரித்துள்ளது.

தேகம் அழியக்கூடியதே

க்ரு'மி-கோடிபிராவிஷ்டம் துர்கந்த-குலதூஷிதம் \|

அநித்யம் து:கநிலயம் தேஹம் வித்தி-வராநநே\|\|

அழகிய முகம் படைத்தவளே! கோடிக்கணக்கான கிருமிகள் கொண்டதும், துர்நாற்றம் பொருந்தியதும், துக்கம் நிறைந்நதுமான இத்தேகம் அழியக்கூடியது என்பதை அறிவாயாக! - குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

தேகம் அழியக்கூடியதே...அதனால் வாழும் காலத்தில் அதை மிகவும் உன்னதமான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஆன்ம ஞானத்தை பெற்று தேகத்தில் வாழும் பொழுதே மோட்சத்திற்கு வழிதேட வேண்டும்.

குருவே சிறந்த வைத்தியர்

அஜ்ஞாநேநாஹிநா க்ரஸ்தா: ப்ராணிநஸ்தான் சிகித்ஸக: \|

வித்யாஸ்வரூபோ பகவாந் தஸ்மை ஶீகுரவே நம: \|\|

அஞ்ஞானமென்கின்ற பாம்பினால் கவ்வப்பட்ட ஜீவன்களைக் கடைத்தேற்ற பிரஹ்மஞான அனுபூதியை அளிக்கவல்லதான மஹாமந்திரத்தை அறிந்தவரான குருவைத் தவிர, வேறொரு வைத்தியர் இல்லை. பகவானாகிய அந்த ஶீ குருவுக்கு நம்ஸ்காரம்.

\- குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மஹா வைத்தியராவார். பல லட்சக்கணக்கான ஜீவர்களுக்கு குருவாக தீட்சையளித்து ஞான அனுபூதி தந்து, ஞான வைத்தியராக தியான சிகிட்சை அளித்து உடல்-மன சிகிட்சையும் அளித்ததோடு மட்டுமல்லாது கைலாஸாவின் மூலமாக எண்ணற்ற மருத்துவ முகாம்களை நடத்தி பிணிபோக்கும் சிகிட்சை அளிக்கின்றார். கைலாஸாவின் வைத்தியாலயா குழு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கிலும் ஏற்படுத்துகிறது.

கைலாஸா'வின் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பல லட்சக்கணக்கான பேர் பயனடைந்துள்ளனர். "

---

Categories: [2012](https://nithyanandapedia.org/wiki/Category:2012.md), [மருத்துவ முகாம்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [Medical Camp](https://nithyanandapedia.org/wiki/Category:Medical_Camp.md), [ஆரோக்கிய தானம் ▼](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E2%96%BC.md), [யோக நுட்பங்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2012_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D>
