---
title: "15 அக்டோபர் 2007 சான்றிதழ்கள்"
key: "15_அக்டோபர்_2007_சான்றிதழ்கள்"
url: "https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2007"
  - "சான்றிதழ்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "உலகளாவிய அங்கீகாரம்"
  - "Awards and Recognitions"
updated: "2020-12-28T10:12:38.000Z"
description: "சான்றிதழ்கள் (Awards and Recognitions) வருடம் : 2007 சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :15 அக்டோபர் 2007 சான்றிதழின் பெயர் : JSS ஆன்மிக இயக்க பாராட்டு விழா (ஜெகத்குரு ஶீ ஶிவராத்ரீஸ்வரா ஆன்மிக இயக்கம்)…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1cPdaR-BT65BOoqbbo__5_2eSlAaNr0by"
---

# 15 அக்டோபர் 2007 சான்றிதழ்கள்

## சான்றிதழ்கள் (Awards and Recognitions)

**வருடம் ** : 2007

**சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :**15 அக்டோபர் 2007

**சான்றிதழின் பெயர் :** JSS ஆன்மிக இயக்க பாராட்டு விழா (ஜெகத்குரு ஶீ ஶிவராத்ரீஸ்வரா ஆன்மிக இயக்கம்)

**சான்றிதழ் வழங்கிய நபர் :** முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து JSS ஆன்மிக இயக்கம் இச்சான்றிதழை வழங்கியது.

**சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) :** JSS ஆன்மிக இயக்கம்

**சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் :** JSS ஆன்மிக இயக்கம் என்பது அமெரிக்காவில் இந்தியாவின் வளமான சமூக-கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பரப்புபவர்கள் ஆவர். மிஷனின் செயல்பாடுகள், ஆன்மீக சொற்பொழிவுகள், யோகா பயிற்சி, இந்திய கலாச்சார கல்வி, கோவிலில் பிரார்த்தனை மற்றும் பக்தி சடங்குகள், தெய்வ வழிபாடு, அனைத்து இந்திய பண்டிகைகளையும் கொண்டாடுதல் மற்றும் புனித நூல்களில் ஆன்மீக அறிவைப் பரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.

**சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: **இந்து மத தர்மங்களை காத்து சேவை புரிபவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

**இடம் :** கெய்தர்ஸ்பர்க் எம்டி 20882

**நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்: **JSS ஆன்மிக இயக்கம், 7710 ஹாக்கின்ஸ் க்ரீமெரி ரோடு, கெய்தர்ஸ்பர்க் எம்டி 20882

**நிகழ்வின் விவரனை :** இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களது ஆன்மிக சேவைகளை பாராட்டி JSS ஆன்மிக இயக்கம் தனது ஆண்டு விழாவில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பகவானின் சேவை அங்கீகரித்து சான்று வழங்கியது.

## 15 அக்டோபர் 2007

**15 அக்டோபர் 2007 -சான்றிதழ்கள்**

![](http://drive.google.com/uc?export=view&id=1cPdaR-BT65BOoqbbo__5_2eSlAaNr0by)

---

Categories: [2007](https://nithyanandapedia.org/wiki/Category:2007.md), [சான்றிதழ்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [உலகளாவிய அங்கீகாரம்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md), [Awards and Recognitions](https://nithyanandapedia.org/wiki/Category:Awards_and_Recognitions.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/15_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
