---
title: "14 ஏப்ரல் 2007 பத்திரிகை செய்தி"
key: "14_ஏப்ரல்_2007_பத்திரிகை_செய்தி"
url: "https://nithyanandapedia.org/wiki/14_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2007_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/14_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2007_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2007"
  - "பத்திரிகை செய்திகள்"
  - "தமிழ்"
updated: "2021-01-05T17:00:13.000Z"
description: "வெளியீடு வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் நிகழ்வு நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர் நாள் :14 ஏப்ரல் 2007 தலைப்பு : இது தப்பு வழியல்ல...தப்பிக்கும் வழி \"மலேசியா…"
lead_image: "https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1CnvWK2SWn5H-8vQSi8glNjCmim08NW09.webp"
---

# 14 ஏப்ரல் 2007 பத்திரிகை செய்தி

## வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்

### நிகழ்வு

**நிகழ்வின் சாரம்** :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

**நாள் :**14 ஏப்ரல் 2007

**தலைப்பு :** இது தப்பு வழியல்ல...தப்பிக்கும் வழி

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

14 ஏப்ரல் 2007 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ' இது தப்பு வழியல்ல...தப்பிக்கும் வழி' எனும் தலைப்பில் சந்தோஷம் பெருக விரும்பும் ஒருவர் சுதந்திரமாய் இருக்க விரும்புகிறாரா? அல்லது பயத்தால் தடைகளை தருகிறாரா என்பதைப்பற்றிய அருட் சிந்தனைகளை வழங்கினார்."

## 14 ஏப்ரல் 2007

**14 ஏப்ரல் 2007 -பத்திரிகை செய்தி**

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1CnvWK2SWn5H-8vQSi8glNjCmim08NW09.webp)

---

Categories: [2007](https://nithyanandapedia.org/wiki/Category:2007.md), [பத்திரிகை செய்திகள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/14_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2007_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF>
