---
title: "12 நவம்பர் 2005 பத்திரிகை செய்தி"
key: "12_நவம்பர்_2005_பத்திரிகை_செய்தி"
url: "https://nithyanandapedia.org/wiki/12_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/12_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2005"
  - "பத்திரிகை செய்திகள்"
  - "தமிழ்"
updated: "2021-01-05T11:47:49.000Z"
description: "வெளியீடு வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் நிகழ்வு நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர் நாள் :12 நவம்பர் 2005 தலைப்பு : எங்கே ஓடுகின்றீர்கள்??"
lead_image: "https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/13qxQBYoE2F8vZ5avoyEUQzLEsC5Rp7Um.webp"
---

# 12 நவம்பர் 2005 பத்திரிகை செய்தி

## வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்

### நிகழ்வு

**நிகழ்வின் சாரம்** :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

**நாள் :**12 நவம்பர் 2005

**தலைப்பு :** எங்கே ஓடுகின்றீர்கள்??

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

12 நவம்பர் 2005 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ' எங்கே ஓடுகின்றீர்கள்??' எனும் கட்டுரையில்... என்ன செய்கிறோம், என்ன படிக்கின்றோம், எதற்காக படிக்கின்றோம், ஏன் கேள்விகள் எழுப்புகிறோம், எதற்காக இயங்குகிறோம் என்பதன் பற்றி ஒருவர் தெரிந்திருக்க வேண்டிய அறிவை தந்து, தாத்பரியம் தந்து தெளிவு அருளியுள்ளார்."

## 12 நவம்பர் 2005

**12 நவம்பர் 2005 -பத்திரிகை செய்தி**

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/13qxQBYoE2F8vZ5avoyEUQzLEsC5Rp7Um.webp)

---

Categories: [2005](https://nithyanandapedia.org/wiki/Category:2005.md), [பத்திரிகை செய்திகள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/12_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF>
