---
title: "11 அக்டோபர் 2015 சான்றிதழ்கள்"
key: "11_அக்டோபர்_2015_சான்றிதழ்கள்"
url: "https://nithyanandapedia.org/wiki/11_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2015_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/11_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2015_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2015"
  - "சான்றிதழ்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "உலகளாவிய அங்கீகாரம்"
  - "Awards and Recognitions"
updated: "2020-12-28T12:26:30.000Z"
description: "சான்றிதழ்கள் (Awards and Recognitions) வருடம் : 2015 சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :11 அக்டோபர் 2015 சான்றிதழின் பெயர் : பாராட்டு வாழ்த்துரை சான்றிதழ் வழங்கிய நபர் : ஸ்ரீ மஹந்த் சுவாமி நரேந்திரகிரிஜி…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1yPpiTU5A4_8jS2yP00skJX4qL-CEFZit"
---

# 11 அக்டோபர் 2015 சான்றிதழ்கள்

## சான்றிதழ்கள் (Awards and Recognitions)

**வருடம் ** : 2015

**சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :**11 அக்டோபர் 2015

**சான்றிதழின் பெயர் :** பாராட்டு வாழ்த்துரை

**சான்றிதழ் வழங்கிய நபர் :** ஸ்ரீ மஹந்த் சுவாமி நரேந்திரகிரிஜி

**சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) :** அகில பாரதிய அகதா பரிஷத் தலைவர்

**சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் :** அகில பாரதிய அகதா பரிஷத்

**இடம் :** வாரணாசி , இந்தியா

**நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்: **நித்யானந்த பீடம், பெங்களூரு ஆதீனம்

**நிகழ்வின் விவரனை :** "பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் தெய்விக துறவு, ஆன்மிக தவம், வலிமை மற்றும் சனாதன இந்து தர்மத்திற்கும் மனித குலத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளை பாராட்டி பேசப்பட்டது."

## 11 அக்டோபர் 2015

**11 அக்டோபர் 2015 -சான்றிதழ்கள்**

![](http://drive.google.com/uc?export=view&id=1yPpiTU5A4_8jS2yP00skJX4qL-CEFZit)

## சான்றிதழ்கள் (Awards and Recognitions)

**வருடம் ** : 2015

**சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :**11 அக்டோபர் 2015

**சான்றிதழின் பெயர் :** கும்பமேளாவை உலகளவில் நடத்த அங்கீகாரம் தரும் வெகுமதி

**சான்றிதழ் வழங்கிய நபர் :** ஸ்ரீ மஹந்த் சுவாமி நரேந்திரகிரிஜி

**சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) :** அகில பாரதிய அகதா பரிஷத் தலைவர்

**சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் :** அகில பாரதிய அகதா பரிஷத்

**சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??: **இந்து மதத்திற்கு உண்மையான பங்களிப்பு செய்பவர்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

**இடம் :** வாரணாசி , இந்தியா

**நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்: **நித்யானந்த பீடம், பெங்களூரு ஆதீனம்

**நிகழ்வின் விவரனை :** "கும்பமேளாவை உலகளவில் நடத்த நித்யானந்தா பல்கலைக்கழகம் மற்றும் நித்யானந்த சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. 2007 ஆம் வருடத்தில் துவங்கி 2015 வரை நான்கு முறை கும்பமேளா அமெரிக்காவில் கொண்டாடப்பட்டதை ஸ்ரீ மஹந்த் சுவாமி நரேந்திரகிரிஜி அவர்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளார்."

## 11 அக்டோபர் 2015

**11 அக்டோபர் 2015 -சான்றிதழ்கள்**

![](http://drive.google.com/uc?export=view&id=1O7nUNHqordVI3KRhD9LqN30bWP73c0ni)

---

Categories: [2015](https://nithyanandapedia.org/wiki/Category:2015.md), [சான்றிதழ்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [உலகளாவிய அங்கீகாரம்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md), [Awards and Recognitions](https://nithyanandapedia.org/wiki/Category:Awards_and_Recognitions.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/11_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2015_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
