---
title: "08 செப்டம்பர் 2020 சான்றிதழ்கள்"
key: "08_செப்டம்பர்_2020_சான்றிதழ்கள்"
url: "https://nithyanandapedia.org/wiki/08_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2020_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/08_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2020_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2020"
  - "சான்றிதழ்கள்"
  - "தமிழ்"
  - "Tamil"
  - "உலகளாவிய அங்கீகாரம்"
  - "Awards and Recognitions"
updated: "2020-12-28T12:30:53.000Z"
description: "சான்றிதழ்கள் (Awards and Recognitions) வருடம் : 2020 சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :08 செப்டம்பர் 2020 சான்றிதழின் பெயர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த…"
---

# 08 செப்டம்பர் 2020 சான்றிதழ்கள்

## சான்றிதழ்கள் (Awards and Recognitions)

**வருடம் ** : 2020

**சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் :**08 செப்டம்பர் 2020

**சான்றிதழின் பெயர் :** இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் சான்றிதழ்.

**சான்றிதழ் வழங்கிய நபர் :** ஜோ கிரியே போஸ்கி

**சான்றிதழ் வழங்கிய நபரின் விபரம் ( கல்வித்தகுதி, வகிக்கும் பொறுப்பு) :** இண்டிபெண்டன்ட் ஓல்ட் கத்தோலிக் சர்ச்சின் பிஷப்

**சான்றிதழ் வழங்கிய இயக்கத்தின் பெயர் :** இண்டிபெண்டன்ட் ஓல்ட் கத்தோலிக் சர்ச்

**சான்றிதழ் / சான்றிதழ் பற்றிய அடிப்படை விபரக்குறிப்பு: யாருக்கெல்லாம் வழங்கப்படும், எதற்காக வழங்கப்படும், அதன் முக்கியத்துவம் என்ன??:** ஆன்மீக பணி புரிபவர்களுக்கு

**இடம் :** அமெரிக்கா

**நிகழ்வின் விவரனை :** அமெரிக்காவை சேர்ந்த இண்டிபெண்டன்ட் ஓல்ட் கத்தோலிக் சர்ச்சின் பிஷப் மதிப்புமிகு ஜோ கிரியே போஸ்கி அவர்கள் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை 8 செப்டம்பர் 2009 அன்று கௌரவப்படுத்தி செய்தி வெளியிட்டார்

---

Categories: [2020](https://nithyanandapedia.org/wiki/Category:2020.md), [சான்றிதழ்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md), [Tamil](https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md), [உலகளாவிய அங்கீகாரம்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.md), [Awards and Recognitions](https://nithyanandapedia.org/wiki/Category:Awards_and_Recognitions.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/08_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2020_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
