---
title: "04 மே 2018 பத்திரிகை செய்தி"
key: "04_மே_2018_பத்திரிகை_செய்தி"
url: "https://nithyanandapedia.org/wiki/04_%E0%AE%AE%E0%AF%87_2018_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/04_%E0%AE%AE%E0%AF%87_2018_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "2018"
  - "பத்திரிகை செய்திகள்"
  - "தமிழ்"
updated: "2021-01-05T17:29:05.000Z"
description: "வெளியீடு மாலை முரசு நிகழ்வு நிகழ்வின் சாரம் :திருவண்ணாமலையில் அமைந்துள்ள நித்யானந்த ப{டத்தின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா."
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1LkyXiQMIvwpTLiaQqfg5xM5pDCMqOBUL"
---

# 04 மே 2018 பத்திரிகை செய்தி

## வெளியீடு

மாலை முரசு

### நிகழ்வு

**நிகழ்வின் சாரம்** :திருவண்ணாமலையில் அமைந்துள்ள நித்யானந்த ப{டத்தின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா.

**நாள் :**04 மே 2018

**தலைப்பு :**திருவண்ணாமலையில் நித்யானந்த பீடத்தின் ஆண்டு விழா.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள நித்யானந்த பீடத்தின் 11 ஆம் ஆண்டு துவக்க விழாவின் செய்தி மாலை முரசு நாளிதழில் மே மாதம் 4 ஆம் தேதி 2018 ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நிகழ்சியின் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக நித்யானந்த குருகுல மாணவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஆகாய பதிவின் மூலம் பொது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கினார்கள்.

## 04 மே 2018

**04 மே 2018 -பத்திரிகை செய்தி**

![](http://drive.google.com/uc?export=view&id=1LkyXiQMIvwpTLiaQqfg5xM5pDCMqOBUL)

---

Categories: [2018](https://nithyanandapedia.org/wiki/Category:2018.md), [பத்திரிகை செய்திகள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/04_%E0%AE%AE%E0%AF%87_2018_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF>
