---
title: "புத்தகங்கள் (தமிழ்) - தியானம் ஒரு மருந்தாக"
key: "புத்தகங்கள்_(தமிழ்)_-_தியானம்_ஒரு_மருந்தாக"
url: "https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "புத்தகங்கள்"
  - "புத்தகங்கள் (தமிழ்)"
  - "2008"
  - "தமிழ்"
updated: "2020-12-14T05:24:42.000Z"
description: "புத்தகங்கள் (தமிழ்) -தியானம் ஒரு மருந்தாக புத்தகத்தின் விவரனை புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2008-ஜூலை பதிப்பு :முதல் பதிப்பு வெளியீடு…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1AEGJsuhXXaHGEU64jJOvlH-E3mxiPFeV"
---

# புத்தகங்கள் (தமிழ்) - தியானம் ஒரு மருந்தாக

புத்தகங்கள் (தமிழ்) -தியானம் ஒரு மருந்தாக

## புத்தகத்தின் விவரனை

**புத்தகத்தின் ஆசிரியர்** :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

**புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம்** :2008-ஜூலை

**பதிப்பு** :முதல் பதிப்பு

**வெளியீடு** :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

**பிரதிகள்** :1000 பிரதிகள்

**பக்கங்கள்** :50

**பதிப்பகத்தார்** :நித்யானந்த தியான பீடம் (Nithyananda Dhyana Peetam - NDP)

**மொழி** :தமிழ்

### புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""தியானம் ஒரு மருந்தாக: இப்புத்தகத்தில் ...

அன்னமயக் கோஷமும் - ஆங்கில மருத்துவமும், பிராணமயக் கோஷமும் - பிராணாயாமமும், மனோமயக் கோஷமும் - ஹோமியோபதியும், விஞ்ஞானமயக் கோஷமும் - ஆயுர்வேதமும், ஆனந்தமயக் கோஷமும் - ஆனந்த தியான சிகிச்சையும், கேள்வி பதில் பகுதி, தியானம் செய்வது எப்படி?, மகாமந்திர தியானம்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.""

## புத்தகத்தின் சாரம்

**"வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் இது பழமொழி அல்ல, அற்புதமான தியான சூத்திரம் ... **தொடர்ந்து இருபத்தொரு நிமிடங்கள் சிரிப்பதே ஒரு தியான முறை, சொர்க்கத்தைப் பார்க்க வேண்டுமா சிரி! முழுமையாகச் சிரி!

\- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"

![](http://drive.google.com/uc?export=view&id=1AEGJsuhXXaHGEU64jJOvlH-E3mxiPFeV)

தியானம் ஒரு மருந்தாக (DHYAANAM ORU MARUNDHAAGA)

**இதழினை பதிவிறக்கம் செய்யலாம்** :=[https://drive.google.com/file/d/1RDYJnZhuVITT37inOZGPWpCwSz7fN5Ys/view?usp=sharing](https://drive.google.com/file/d/1RDYJnZhuVITT37inOZGPWpCwSz7fN5Ys/view?usp=sharing)

---

Categories: [புத்தகங்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [புத்தகங்கள் (தமிழ்)](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D).md), [2008](https://nithyanandapedia.org/wiki/Category:2008.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95>
