---
title: "புத்தகங்கள் (தமிழ்) - தியானம் உங்களுக்காக"
key: "புத்தகங்கள்_(தமிழ்)_-_தியானம்_உங்களுக்காக"
url: "https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "புத்தகங்கள்"
  - "புத்தகங்கள் (தமிழ்)"
  - "2005"
  - "தமிழ்"
updated: "2020-12-14T06:08:13.000Z"
description: "புத்தகங்கள் (தமிழ்) -தியானம் உங்களுக்காக புத்தகத்தின் விவரனை புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2005 பதிப்பு :முதல் பதிப்பு வெளியீடு…"
lead_image: "https://nithyanandapedia.org/gproxy/1XZlcdu0UtAWjm11YyGVpgxJV39KSyvCF"
---

# புத்தகங்கள் (தமிழ்) - தியானம் உங்களுக்காக

புத்தகங்கள் (தமிழ்) -தியானம் உங்களுக்காக

## புத்தகத்தின் விவரனை

**புத்தகத்தின் ஆசிரியர்** :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

**புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம்** :2005

**பதிப்பு** :முதல் பதிப்பு

**வெளியீடு** :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

**பிரதிகள்** :1000 பிரதிகள்

**பக்கங்கள்** :264

**பதிப்பகத்தார்** :விஜயா பதிப்பகம்

**விலை** :₹ 100

**மொழி** :தமிழ்

### புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

""தியானம் உங்களுக்காக: இப்புத்தகத்தில் ...

வினாக்களின் வாசலில், தியானத்திற்குள் பிரவேசித்தல், தியானமயமான வாழ்வை நோக்கி, 24 தியான முறைகள், ஐந்து நிமிட ஓய்வு, ஏழு நாள் - சக்கரப் பணி, சுவாமிஜியின் நரம்பு மண்டலத்தை ஆராய்ந்த அமெரிக்க நரம்பியல் அறிஞர்களின் ஆய்வறிக்கை ... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.""

## புத்தகத்தின் சாரம்

**"இந்த புத்தகத்தை 'தியான பாடநூல்' என்றழைக்கலாம். **இன்றைய மனிதனுக்கு உதவும் மகத்தான தியான முறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு செல் குழந்தையாகும் புனிதமான நேரம்- கர்ப்பகாலம். ஒரு மனிதன் தெய்வமாகும் புனிதமான நேரம்- தியான காலம்.

\- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"

![](http://drive.google.com/uc?export=view&id=1XZlcdu0UtAWjm11YyGVpgxJV39KSyvCF)

தியானம் உங்களுக்காக (DHYAANAM UNGALUKKAAGA)

**இதழினை பதிவிறக்கம் செய்யலாம்** :=[https://drive.google.com/file/d/1a2Q1itbiK0WV4QaLberePR9Bc6sPSGq4/view?usp=sharing](https://drive.google.com/file/d/1a2Q1itbiK0WV4QaLberePR9Bc6sPSGq4/view?usp=sharing)

---

Categories: [புத்தகங்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [புத்தகங்கள் (தமிழ்)](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D).md), [2005](https://nithyanandapedia.org/wiki/Category:2005.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95>
