---
title: "புத்தகங்கள் (தமிழ்) -உங்களின் 4 உள்சக்திகளை வெளிப்படுத்துங்கள்"
key: "புத்தகங்கள்_(தமிழ்)_-உங்களின்_4_உள்சக்திகளை_வெளிப்படுத்துங்கள்"
url: "https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_4_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"
markdown_url: "https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_4_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md"
type: "tamil"
language: "ta"
categories:
  - "புத்தகங்கள்"
  - "புத்தகங்கள் (தமிழ்)"
  - "2013"
  - "தமிழ்"
updated: "2020-12-10T08:36:59.000Z"
description: "புத்தகத்தின் விவரனை புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2013-டிசம்பர் பதிப்பு :முதல் பதிப்பு வெளியீடு :இணையத்தில் வெளியீடு செய்யப்பட்ட புத்தகம்…"
lead_image: "https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1Sl5Z3PIdvoXcFcG6FqgRDMlKjYh3Nm9U.webp"
---

# புத்தகங்கள் (தமிழ்) -உங்களின் 4 உள்சக்திகளை வெளிப்படுத்துங்கள்

## புத்தகத்தின் விவரனை

**புத்தகத்தின் ஆசிரியர்** :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

**புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம்** :2013-டிசம்பர்

**பதிப்பு** :முதல் பதிப்பு

**வெளியீடு** :இணையத்தில் வெளியீடு செய்யப்பட்ட புத்தகம் ( E-Book)

**பிரதிகள்** :இணையத்தில் வெளியீடு செய்யப்பட்ட புத்தகம் ( E-Book)

**பக்கங்கள்** :67

**பதிப்பகத்தார்** :eN கேலரியா பிரைவேட் லிமிடெட் (eN Galleria Private Ltd)

**மொழி** :தமிழ்

### புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"உங்களின் 4 உள்சக்திகளை வெளிப்படுத்துங்கள்' எனும் இப்புத்தகத்தில்...

உங்களின் நான்கு உள்சக்திகளான... வார்த்தைகளின் சக்தியை வெளிப்படுத்துதல் - ஒருங்குவித்தல், சிந்தனை சக்தியை வெளிப்படுத்துதல் - சிரத்தை, உணர்வின் சக்தியை வெளிப்படுத்துதல் - பொறுப்பெடுத்தல், வாழ்க்கையின் சக்தியை வெளிப்படுத்துதல் - வளப்படுத்துதல், நான்கு சக்திகளை உணர்தல் - நிறைவுபடுத்துதலும், படைத்தலும்... என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன."

## புத்தகத்தின் சாரம்

**உங்கள் உணர்வு தளத்தில் எதையெல்லாம் உருவாக்குகிறீர்களோ, அவை அனைத்துமே உங்கள் வாழ்வில் மங்களகரமான நிஜங்களாக ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன்.**

\- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1Sl5Z3PIdvoXcFcG6FqgRDMlKjYh3Nm9U.webp)

![](https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1le3QpyxUmfEcnz7-28aJyevR4jujqJ6p.webp)

உங்களின் 4 உள்சக்திகளை வெளிப்படுத்துங்கள்(UNGALIN 4 ULSAKTHIGALAI VELIPPADUTHTHUNGAL)

**இதழினை பதிவிறக்கம் செய்யலாம்** :=[https://drive.google.com/file/d/1jm9eCST6i9ctnnu9eGnxPEp8JPfjEFKz/view?usp=sharing](https://drive.google.com/file/d/1jm9eCST6i9ctnnu9eGnxPEp8JPfjEFKz/view?usp=sharing)

---

Categories: [புத்தகங்கள்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md), [புத்தகங்கள் (தமிழ்)](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D).md), [2013](https://nithyanandapedia.org/wiki/Category:2013.md), [தமிழ்](https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md)

Source: <https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_4_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D>
