Skip to content
Sunday

12 November 2017

மனித வாழ்வின் நோக்கம் || பாகம் 1 || மஹாசதாசிவோஹம் || 12 நவம்பர் 2017

240Dated photos
1Source pages
4Media embeds

November 12 2017

Original wiki page
Contents

Title

மனித வாழ்வின் நோக்கம் || பாகம் 1 || மஹாசதாசிவோஹம் || 12 நவம்பர் 2017

Description

நிகழ்ச்சி நிரல் - மஹாசதாசிவோஹம் தலைப்பு - மனித வாழ்வின் நோக்கம் பாகம் 1 இடம் - ஆதி கைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி - 12 நவம்பர் 2017

இந்த வீடியோ பதிவில் பகவான் நித்யானந்த பரமசிவம் மனித வாழ்வின் நோக்கம் என்ற தலைப்பில் பல சத்தியங்களை திருவாய் மலர்ந்தருளுகிறார். மாணிக்கவாசகப்பெருமான் சொன்ன புல்லாகி, பூடாகி, என்ற வாக்கிற்கிணங்க நாம் பல பிறவிகள் எடுத்தாலும், மனித உடல் எடுத்ததன் பெருநோக்கத்தை உரைக்கிறார். அமீபாவில் இருந்து மீனாக மாறி, மீனில் இருந்து ஆமையாக இருந்து மனித உடல் வரை அடுத்த பரிணாம வளர்ச்சியை விளக்குகிறார். இந்த மனித இனம் உயிரின் உயிர்ப்பின் நோக்கத்தை உணர வேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஜீவன் சிவமாக வேண்டும் என்ற ஆழமான சத்தியத்தை பகிர்ந்து கொள்கிறார்.’’ பகவான் நித்யானந்த பரமசிவம் ஜீவன் சிவமாக மலரும் பொழுது பரமசிவ சக்திகள் தானாக வெளிப்படுகிறது, நமக்குள் இருக்கும் சிவதன்மையை உணர்ந்து அதை வெளிப்படுத்துவதே மனித உயிரின் நோக்கம். இது எல்லோருக்கும் சாத்தியம், மலேஷிய இந்து இளைஞர்களுக்கு நம் ஆன்மீக தொன்மையையும், நம் கலாச்சாரம், பண்பாடும் இவற்றை விளக்கி மீண்டும் இந்து மதத்தை உயிர்பிப்பது நாம் கடமை என்றும் குருகுலங்களின் மூலமும், சன்யாசிகளை உருவாக்குவதன் மூலமும் நாம் இந்த ஆன்மீக பெரும் பணியை செய்ய முடியும் என்றும் ஆசியளிக்கிறார்.

The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam His Divine Holiness #Nithyananda Paramashivam (HDH) is the reviver of #KAILASA - the ancient enlightened civilization and the great cosmic borderless Hindu nation. Revered as the incarnation of Paramashiva - the primordial Hindu Divinity, HDH has a following of 2 billion Hindus worldwide with de facto spiritual embassies in over 150 countries. He has worked untiringly for over 26 years for the revival of Kailasa, for global peace and to give super conscious breakthrough to humanity. He has survived the worst persecution of multiple assassination attempts on person and on character by anti-Hindu elements. He is collecting, organising, preserving, time capsuling, decoding, spreading and reviving 20 Million source books of Hinduism and the 64 sacred arts & sciences like Ayurveda, music, dance, sculpting, astrology, vastu and much more. Close to 20,000 hours of HDH’s timeless talks have been recorded till date (Sep 2020), which are a treasure trove of powerful cognitions to solve individual and global problems of any kind.

Link to Video:

VideoAudio

Title

மனித வாழ்வின் நோக்கம் || பாகம் 3 || மஹாசதாசிவோஹம் || 12 நவம்பர் 2017

Description

நிகழ்ச்சி நிரல் - மஹாசதாசிவோஹம் தலைப்பு - மனித வாழ்வின் நோக்கம் பாகம் 3 இடம் - ஆதி கைலாஸா, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா தேதி - 12 நவம்பர் 2017

இந்த வீடியோ பதிவில் பகவான் நித்யானந்த பரமசிவம் மனித வாழ்வின் நோக்கம் என்ற தலைப்பில் பல சத்தியங்களை திருவாய் மலர்ந்தருளுகிறார். மாணிக்கவாசகப்பெருமான் சொன்ன புல்லாகி, பூடாகி, என்ற வாக்கிற்கிணங்க நாம் பல பிறவிகள் எடுத்தாலும், மனித உடல் எடுத்ததன் பெருநோக்கத்தை உரைக்கிறார். அமீபாவில் இருந்து மீனாக மாறி, மீனில் இருந்து ஆமையாக இருந்து மனித உடல் வரை அடுத்த பரிணாம வளர்ச்சியை விளக்குகிறார். இந்த மனித இனம் உயிரின் உயிர்ப்பின் நோக்கத்தை உணர வேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஜீவன் சிவமாக வேண்டும் என்ற ஆழமான சத்தியத்தை பகிர்ந்து கொள்கிறார்.’’ பகவான் நித்யானந்த பரமசிவம் ஜீவன் சிவமாக மலரும் பொழுது பரமசிவ சக்திகள் தானாக வெளிப்படுகிறது, நமக்குள் இருக்கும் சிவதன்மையை உணர்ந்து அதை வெளிப்படுத்துவதே மனித உயிரின் நோக்கம். இது எல்லோருக்கும் சாத்தியம், மலேஷிய இந்து இளைஞர்களுக்கு நம் ஆன்மீக தொன்மையையும், நம் கலாச்சாரம், பண்பாடும் இவற்றை விளக்கி மீண்டும் இந்து மதத்தை உயிர்பிப்பது நாம் கடமை என்றும் குருகுலங்களின் மூலமும், சன்யாசிகளை உருவாக்குவதன் மூலமும் நாம் இந்த ஆன்மீக பெரும் பணியை செய்ய முடியும் என்றும் ஆசியளிக்கிறார்.

Link to Video:

VideoAudio

Photos

Photos From The Day:

Nithyananda Diary 12th November 2017 | Nithyananda Peetham, Bengaluru Aadheenam | Mahasadashivoham World Tour - Malaysia Address | Shiva Deeksha | Inner Awakening Graduates Reunion

https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-malaysia-address_IMG_2478.jpg?1510743275
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-malaysia-address_IMG_2491.jpg?1510743278
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-malaysia-address_IMG_2502.jpg?1510743283
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-malaysia-address_IMG_2504.jpg?1510743287
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-malaysia-address_IMG_2519.jpg?1510743291
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_mss-tour-malaysia-address_IMG_2543.jpg?1510743295
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_shiva-deeksha_IMG_2853.jpg?1510743333
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_shiva-deeksha_IMG_2834.jpg?1510743336
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_shiva-deeksha_IMG_2739.jpg?1510743341
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_shiva-deeksha_IMG_2738_0.jpg?1510743346
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_inner-awakening-graduates-reunion_IMG_2905.jpg?1510743411
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_inner-awakening-graduates-reunion_IMG_2997.jpg?1510743414
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_inner-awakening-graduates-reunion_IMG_3117.jpg?1510743418
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_inner-awakening-graduates-reunion_IMG_3141.jpg?1510743423
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_inner-awakening-graduates-reunion_IMG_3170.jpg?1510743430
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_inner-awakening-graduates-reunion_IMG_3211.jpg?1510743435
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_inner-awakening-graduates-reunion_IMG_3234.jpg?1510743440
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_mss-construction_IMG_3051.jpg?1511263647
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_nithyanandeshwara-temple_IMG_3066.jpg?1511263650
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_nithyanandeshwara-temple_IMG_3067.jpg?1511263656
https://nithyananda.org/sites/default/files/photo-gallery/2017-11-Nov-12-nithyananda-diary_bengaluru-adheenam_nithyanandeshwara-temple_IMG_3079.jpg?1511263660

Photos Of The Day:

FB-Photos-of-the-Day

1-IA-GRADUATES-REUNION-SESSION

2-MSS-WORLD-TOUR

3-SHIVA-DEEKSHA

Photos of the day

View all 240 photos

240 distinct dated photos. Source gallery sets may overlap.

01

Photos

110 dated photos in previewSource gallery
02

FB-Photos-of-the-Day

3 dated photos in previewSource gallery
03

1-IA-GRADUATES-REUNION-SESSION

56 dated photos in previewSource gallery
04

2-MSS-WORLD-TOUR

42 dated photos in previewSource gallery
05

3-SHIVA-DEEKSHA

13 dated photos in previewSource gallery
06

November 12 2017

16 photosView all