{"key":"30_டிசம்பர்_2009_மருத்துவ_முகாம்","title":"30 டிசம்பர் 2009 மருத்துவ முகாம்","type":"tamil","description":"மருத்துவ முகாம் (Medical Camp) வருடம் : 2009 நாள் :30 டிசம்பர் 2009 நாட்கள் : ஒரு நாள் நிகழ்வு : மருத்துவ முகாம் மருத்துவர்களின் விபரம் : பொது மருத்துவர் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் : பொது…","lastModified":"2021-01-13T18:18:43.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/30_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/30_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/30_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2009_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D","displayTitle":"30 டிசம்பர் 2009 மருத்துவ முகாம்","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:01:35.350Z","categories":[{"key":"2009","title":"2009","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2009","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2009.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2009"},{"key":"மருத்துவ_முகாம்கள்","title":"மருத்துவ முகாம்கள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"},{"key":"Tamil","title":"Tamil","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Tamil"},{"key":"Medical_Camp","title":"Medical Camp","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Medical_Camp","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Medical_Camp.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Medical_Camp"},{"key":"ஆரோக்கிய_தானம்_▼","title":"ஆரோக்கிய தானம் ▼","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E2%96%BC","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E2%96%BC.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E2%96%BC"},{"key":"யோக_நுட்பங்கள்","title":"யோக நுட்பங்கள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"}],"sections":[{"line":"மருத்துவ முகாம் (Medical Camp)","level":2,"anchor":".E0.AE.AE.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81.E0.AE.B5_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D_.28Medical_Camp.29"},{"line":"வீடியோ","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.80.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.8B"},{"line":"மருத்துவ முகாம்_சாஸ்திர பிரமாணம்","level":2,"anchor":".E0.AE.AE.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81.E0.AE.B5_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0_.E0.AE.AA.E0.AE.BF.E0.AE.B0.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A3.E0.AE.AE.E0.AF.8D"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":null,"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.AE.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81.E0.AE.B5_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D_.28Medical_Camp.29","content":[{"type":"text","text":"மருத்துவ முகாம் (Medical Camp)","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"வருடம் ","marks":["bold"]},{"type":"text","text":" : 2009"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள் :","marks":["bold"]},{"type":"text","text":"30 டிசம்பர் 2009"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாட்கள் :","marks":["bold"]},{"type":"text","text":" ஒரு நாள்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வு :","marks":["bold"]},{"type":"text","text":" மருத்துவ முகாம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"மருத்துவர்களின் விபரம் :","marks":["bold"]},{"type":"text","text":" பொது மருத்துவர்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் :","marks":["bold"]},{"type":"text","text":" பொது மருத்துவம் மற்றும் செயற்கை உடற்பாகங்கள் வழங்குதல்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நடைபெற்ற இடம் :","marks":["bold"]},{"type":"text","text":" ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனம், பிடதி, கர்நாடகா, இந்தியா."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :","marks":["bold"]},{"type":"text","text":" ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனம், பிடதி, கர்நாடகா, இந்தியா."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :","marks":["bold"]},{"type":"text","text":" 1000 நபர்கள்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் விவரனை :","marks":["bold"]},{"type":"text","text":" ஆதி கைலாஸா - பிடதி, நித்யானந்தபீடம், பெங்களூரு ஆதீனத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம். இங்கு பொது மருத்துவம் செய்யப்பட்டது. மற்றும் மாற்று திறனாளிகளுக்கு செயற்கை உடற் பாகங்கள் வழங்கப்பட்டது."}]},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.80.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.8B","content":[{"type":"text","text":"வீடியோ"}]},{"type":"embed","provider":"youtube","url":"https://www.youtube.com/embed/lKihXkPKkGA?","align":"center","width":640,"height":360},{"type":"embed","provider":"youtube","url":"https://www.youtube.com/embed/1nHoOBmEWV8?","align":"center","width":640,"height":360},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.AE.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81.E0.AE.B5_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0_.E0.AE.AA.E0.AE.BF.E0.AE.B0.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A3.E0.AE.AE.E0.AF.8D","content":[{"type":"text","text":"மருத்துவ முகாம்_சாஸ்திர பிரமாணம்","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"நமது சாஸ்திரங்கள் தேகத்தைப்பற்றியும், உயிரின் நோக்கத்தை தேகத்தால் அடைவது பற்றியும் விவரித்துள்ளது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தேகம் அழியக்கூடியதே"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"க்ரு'மி-கோடிபிராவிஷ்டம் துர்கந்த-குலதூஷிதம் |"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"அநித்யம் து:கநிலயம் தேஹம் வித்தி-வராநநே||"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"அழகிய முகம் படைத்தவளே! கோடிக்கணக்கான கிருமிகள் கொண்டதும், துர்நாற்றம் பொருந்தியதும், துக்கம் நிறைந்நதுமான இத்தேகம் அழியக்கூடியது என்பதை அறிவாயாக! - குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தேகம் அழியக்கூடியதே...அதனால் வாழும் காலத்தில் அதை மிகவும் உன்னதமான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஆன்ம ஞானத்தை பெற்று தேகத்தில் வாழும் பொழுதே மோட்சத்திற்கு வழிதேட வேண்டும்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"குருவே சிறந்த வைத்தியர்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"அஜ்ஞாநேநாஹிநா க்ரஸ்தா: ப்ராணிநஸ்தான் சிகித்ஸக: |"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"வித்யாஸ்வரூபோ பகவாந் தஸ்மை ஶீகுரவே நம: ||"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"அஞ்ஞானமென்கின்ற பாம்பினால் கவ்வப்பட்ட ஜீவன்களைக் கடைத்தேற்ற பிரஹ்மஞான அனுபூதியை அளிக்கவல்லதான மஹாமந்திரத்தை அறிந்தவரான குருவைத் தவிர, வேறொரு வைத்தியர் இல்லை. பகவானாகிய அந்த ஶீ குருவுக்கு நம்ஸ்காரம்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"- குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மஹா வைத்தியராவார். பல லட்சக்கணக்கான ஜீவர்களுக்கு குருவாக தீட்சையளித்து ஞான அனுபூதி தந்து, ஞான வைத்தியராக தியான சிகிட்சை அளித்து உடல்-மன சிகிட்சையும் அளித்ததோடு மட்டுமல்லாது கைலாஸாவின் மூலமாக எண்ணற்ற மருத்துவ முகாம்களை நடத்தி பிணிபோக்கும் சிகிட்சை அளிக்கின்றார். கைலாஸாவின் வைத்தியாலயா குழு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கிலும் ஏற்படுத்துகிறது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"கைலாஸா'வின் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பல லட்சக்கணக்கான பேர் பயனடைந்துள்ளனர். \""}]}]},"images":{}}