{"key":"28_ஜனவரி_2018_உலகளாவிய_இந்து_சமுதாயங்கள்","title":"28 ஜனவரி 2018 உலகளாவிய இந்து சமுதாயங்கள்","type":"tamil","description":"உலகளாவிய இந்து சமுதாயங்கள் (Hindu Diaspora) வருடம் : 2018 நாள் : 28 ஜனவரி 2018 கைலாஸா - ஞான சூழலியல் : நித்யானந்த சங்கம் - மலேசியா நடைபெற்ற இடம் : மலேசியா பத்துமலை முருகன் கோயில் அருகில் - பிளையோவர்…","lastModified":"2021-01-13T08:07:13.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/28_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2018_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/28_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2018_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/28_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2018_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","displayTitle":"28 ஜனவரி 2018 உலகளாவிய இந்து சமுதாயங்கள்","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:01:32.628Z","categories":[{"key":"2018","title":"2018","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2018","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2018.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2018"},{"key":"உலகளாவிய_இந்து_சமுதாயங்கள்","title":"உலகளாவிய இந்து சமுதாயங்கள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"},{"key":"Tamil","title":"Tamil","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Tamil"},{"key":"Hindu_Diaspora","title":"Hindu Diaspora","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Hindu_Diaspora","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Hindu_Diaspora.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Hindu_Diaspora"},{"key":"Kailaasa_in_Malaysia","title":"Kailaasa in Malaysia","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Kailaasa_in_Malaysia","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Kailaasa_in_Malaysia.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Kailaasa_in_Malaysia"},{"key":"Malaysia","title":"Malaysia","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Malaysia","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Malaysia.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Malaysia"}],"sections":[{"line":"உலகளாவிய இந்து சமுதாயங்கள் (Hindu Diaspora)","level":2,"anchor":".E0.AE.89.E0.AE.B2.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BE.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.87.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81_.E0.AE.9A.E0.AE.AE.E0.AF.81.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D_.28Hindu_Diaspora.29"},{"line":"உலகளாவிய இந்து சமுதாயங்கள்","level":2,"anchor":".E0.AE.89.E0.AE.B2.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BE.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.87.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81_.E0.AE.9A.E0.AE.AE.E0.AF.81.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"},{"line":"உலகளாவிய இந்து சமுதாயங்கள்- சாஸ்திர பிரமாணம்","level":2,"anchor":".E0.AE.89.E0.AE.B2.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BE.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.87.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81_.E0.AE.9A.E0.AE.AE.E0.AF.81.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D-_.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0_.E0.AE.AA.E0.AE.BF.E0.AE.B0.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A3.E0.AE.AE.E0.AF.8D"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":null,"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.89.E0.AE.B2.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BE.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.87.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81_.E0.AE.9A.E0.AE.AE.E0.AF.81.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D_.28Hindu_Diaspora.29","content":[{"type":"text","text":"உலகளாவிய இந்து சமுதாயங்கள் (Hindu Diaspora)","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"வருடம் ","marks":["bold"]},{"type":"text","text":" : 2018"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள் :","marks":["bold"]},{"type":"text","text":" 28 ஜனவரி 2018"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"கைலாஸா - ஞான சூழலியல் :","marks":["bold"]},{"type":"text","text":" நித்யானந்த சங்கம் - மலேசியா"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நடைபெற்ற இடம் :","marks":["bold"]},{"type":"text","text":" மலேசியா பத்துமலை முருகன் கோயில் அருகில் - பிளையோவர் கீழ்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வுகள் :","marks":["bold"]},{"type":"text","text":" தைப்பூசம்-தைப்பூச திருவிழாவில் அன்னதானம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :","marks":["bold"]},{"type":"text","text":" Persatuan Penganut Nithyananda Sanga Malaysia"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :","marks":["bold"]},{"type":"text","text":" 10000"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் விவரனை :","marks":["bold"]},{"type":"text","text":" மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் கொண்டாடப்பட்ட தைப்பூசம் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு மலேசியாவில் உள்ள கைலாஸாவின் ஒருங்கிணைப்பாளர்களால், பக்தர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது."}]},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.89.E0.AE.B2.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BE.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.87.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81_.E0.AE.9A.E0.AE.AE.E0.AF.81.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D","content":[{"type":"text","text":"உலகளாவிய இந்து சமுதாயங்கள்","marks":["big"]}]},{"type":"embed","provider":"youtube","url":"https://www.youtube.com/embed/YighTuVmIUw?","align":"center","width":640,"height":360},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.89.E0.AE.B2.E0.AE.95.E0.AE.B3.E0.AE.BE.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.87.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81_.E0.AE.9A.E0.AE.AE.E0.AF.81.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D-_.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0_.E0.AE.AA.E0.AE.BF.E0.AE.B0.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A3.E0.AE.AE.E0.AF.8D","content":[{"type":"text","text":"உலகளாவிய இந்து சமுதாயங்கள்- சாஸ்திர பிரமாணம்","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"எப்போதும் உலக நன்மைக்காக செயல்பட்டுக் கொண்டே இருங்கள், பங்களிப்பு செய்து கொண்டே இருங்கள் என்று நம் சனாதன இந்து தர்மம் வழிகாட்டுகிறது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷூ லோகேஷூ கிஞ்சந |"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி || 3.22"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஓ பார்த்தனே, மூன்று உலகங்களிலும் நான் செய்வதற்கு என்று காரியம் எதுவும் இல்லை. எனக்கு விருப்பங்களும் இல்லை; செயல் மூலம் அடையப்பட வேண்டிய பலன்களும் இல்லை; இருந்தும், நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"- பகவத்கீதை ( அத்தியாயம் 3 - கர்ம யோகம்)"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"அடையப்படுவதற்கு மூன்று உலகங்களிலும் எதுவும் இல்லை என்றாலும், செய்வதற்கு என்று காரியம் எதுவும் இல்லை என்றாலும் - ஞானகுருநாதர் உலக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கிறார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"யத்யதாசரதி ஶ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே || 3.21"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஒரு உயர்ந்த மனிதர் ஒரு செயலைச் செய்யும் போது, மற்றவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர் வகுத்த அந்த பாதையில் செல்கிறார்கள்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"- பகவத்கீதை ( அத்தியாயம் 3 - கர்ம யோகம்)"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் வழியை பின்பற்றி உலகம் முழுவதும் உள்ள கைலாஸாவில் பக்தர்கள் உலக நன்மைக்காக பல சேவைகளை செய்து வருகிறார்கள்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பகவான் வகுத்த தந்த பாதையில் செயல்படும் பக்தர்கள் தங்கள் செயல்மூலம் அடையப்படும் பலன்களை பகவானின் திருப்பாதங்களில் சமர்ப்பணம் செய்து செய்வனே கர்மயோகப் பாதையில் பயணிக்கின்றனர்."}]}]},"images":{}}