{"key":"27_ஆகஸ்ட்_2005_பத்திரிகை_செய்தி","title":"27 ஆகஸ்ட் 2005 பத்திரிகை செய்தி","type":"tamil","description":"வெளியீடு வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் நிகழ்வு நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர் நாள் :27 ஆகஸ்ட் 2005 தலைப்பு : ஜனாதிபதி மாளிகையிலிருந்து தவழ்ந்து வந்த காற்று…","lastModified":"2021-01-05T11:39:23.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/27_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/27_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/27_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","displayTitle":"27 ஆகஸ்ட் 2005 பத்திரிகை செய்தி","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:00:09.483Z","categories":[{"key":"2005","title":"2005","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2005","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2005.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2005"},{"key":"பத்திரிகை_செய்திகள்","title":"பத்திரிகை செய்திகள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"}],"sections":[{"line":"வெளியீடு","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81"},{"line":"நிகழ்வு","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81"},{"line":"27 ஆகஸ்ட் 2005","level":2,"anchor":"27_.E0.AE.86.E0.AE.95.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.9F.E0.AF.8D_2005"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":{"id":1447515,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/15yb2bQtlFJFt028LCo34R-l3yH_HK4mG.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/15yb2bQtlFJFt028LCo34R-l3yH_HK4mG.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/15yb2bQtlFJFt028LCo34R-l3yH_HK4mG.jpg","sourceUrl":null,"width":3020,"height":4040},"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81","content":[{"type":"text","text":"வெளியீடு","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்"}]},{"type":"heading","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81","content":[{"type":"text","text":"நிகழ்வு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் சாரம்","marks":["bold"]},{"type":"text","text":" :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள் :","marks":["bold"]},{"type":"text","text":"27 ஆகஸ்ட் 2005"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தலைப்பு :","marks":["bold"]},{"type":"text","text":" ஜனாதிபதி மாளிகையிலிருந்து தவழ்ந்து வந்த காற்று"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"டெல்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில்... ஜனாதிபதி டாக்டர் திரு அப்துல் கலாம் அவர்களை சந்தித்து பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ' கதவைத்திற காற்று வரட்டும்' எனும் புத்தகத்தை அளித்த நிகழ்வு இந்த பகுதியில் வெளியிடப்பட்டது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"கட்டுரையில் இருந்து சில சுவாரசியமான தகவல்கள்... ' ஒரு திங்கட்கிழமை டெல்லிக்கு ஒரு பெருமை. காரணம் பரமஹம்ஸ ஶீ நித்யானந்தர் எழுதிய கதவைத்திற காற்று வரட்டும் என்ற நூலை ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நித்யானந்தர் வழங்கினார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"கதவைத்திற காற்று வரட்டும் தொடர்ந்து குமுதத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் பாகம் வெளிவந்திருப்பது சிறப்பு. அதை ஜனாதிபதியிடம் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்ப ஜனாதிபதி - சுவாமிகள் சந்திப்பு நிகழ்ந்தது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"குமுதம் இதழில் வரும் கதவைத்திற காற்று வரட்டும் தொடரை ஜனாதிபதி கலாம் தொடர்ந்து படித்து வருகிறாராம். இத்தொடரில் எழுதப்பட்ட பல தலைப்புகளை சொல்லி நினைவுகூர்ந்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். அதுமட்டுமல்ல சுவாமிகளிடம் சில விளக்கங்களையும் கேட்டறிந்தார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பக்தி சம்பந்தமான விஷயங்களில் ஜனாதிபதியின் ஆர்வம் வியக்க வைக்கிறது. 'சுவாமிஜியின் சிரிப்பு போல் இந்திய இளைஞர்களும் உற்சாகமாய் சிரிக்க வேண்டும். அதற்கு இளைஞர்களுக்கு தியானம் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்' என்று சுவாமிஜியிடம் யோசனை சொன்னார்களாம்.\""}]},{"type":"heading","level":2,"anchor":"27_.E0.AE.86.E0.AE.95.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.9F.E0.AF.8D_2005","content":[{"type":"text","text":"27 ஆகஸ்ட் 2005"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"27 ஆகஸ்ட் 2005 -பத்திரிகை செய்தி","marks":["big","bold"]}]},{"type":"image","align":"center","imageId":1447515,"src":"/gproxy/15yb2bQtlFJFt028LCo34R-l3yH_HK4mG","height":1200}]},"images":{"1447515":{"id":1447515,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/15yb2bQtlFJFt028LCo34R-l3yH_HK4mG.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/15yb2bQtlFJFt028LCo34R-l3yH_HK4mG.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/15yb2bQtlFJFt028LCo34R-l3yH_HK4mG.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=15yb2bQtlFJFt028LCo34R-l3yH_HK4mG","width":3020,"height":4040}}}