{"key":"25_நவம்பர்_2007_தியான_முகாம்","title":"25 நவம்பர் 2007 தியான முகாம்","type":"tamil","description":"குவாண்டம் மெம்மரி தியான முகாம் (Meditation Programs) வருடம் : 2007 நாள் :25 நவம்பர் 2007 நாட்கள் : ஒரு நாள் நிகழ்வு : தியான முகாம் பங்கேற்பாளர்களின் விபரம் : மாணவர்கள் தியான முகாமின் பெயர்…","lastModified":"2021-01-05T22:00:21.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/25_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/25_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/25_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D","displayTitle":"25 நவம்பர் 2007 தியான முகாம்","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:01:25.787Z","categories":[{"key":"2010","title":"2010","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2010","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2010.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2010"},{"key":"தியான_முகாம்கள்","title":"தியான முகாம்கள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"},{"key":"Tamil","title":"Tamil","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Tamil"},{"key":"Tamil_Meditation_Programs","title":"Tamil Meditation Programs","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil_Meditation_Programs","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil_Meditation_Programs.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Tamil_Meditation_Programs"},{"key":"ஞானதானம்","title":"ஞானதானம்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D"},{"key":"குவாண்டம்_மெம்மரி_தியான_முகாம்","title":"குவாண்டம் மெம்மரி தியான முகாம்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D"}],"sections":[{"line":"குவாண்டம் மெம்மரி தியான முகாம் (Meditation Programs)","level":2,"anchor":".E0.AE.95.E0.AF.81.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.AE.E0.AF.86.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AE.E0.AE.B0.E0.AE.BF_.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.A9_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D_.28Meditation_Programs.29"},{"line":"குவாண்டம் மெம்மரி தியான முகாம்-படங்கள்","level":2,"anchor":".E0.AE.95.E0.AF.81.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.AE.E0.AF.86.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AE.E0.AE.B0.E0.AE.BF_.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.A9_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D-.E0.AE.AA.E0.AE.9F.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"},{"line":"தியானமுகாம்கள்_சாஸ்திர பிரமாணம்","level":2,"anchor":".E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.A9.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0_.E0.AE.AA.E0.AE.BF.E0.AE.B0.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A3.E0.AE.AE.E0.AF.8D"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":{"id":1447828,"url320":null,"url1080":null,"original":null,"sourceUrl":"https://nithyanandapedia.org/gproxy/1jK3EVMmgydixaC_xLahP92Mv7Dl-g5Zu","width":null,"height":null},"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.95.E0.AF.81.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.AE.E0.AF.86.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AE.E0.AE.B0.E0.AE.BF_.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.A9_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D_.28Meditation_Programs.29","content":[{"type":"text","text":"குவாண்டம் மெம்மரி தியான முகாம் (Meditation Programs)","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"வருடம் ","marks":["bold"]},{"type":"text","text":" : 2007"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள் :","marks":["bold"]},{"type":"text","text":"25 நவம்பர் 2007"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாட்கள் :","marks":["bold"]},{"type":"text","text":" ஒரு நாள்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வு :","marks":["bold"]},{"type":"text","text":" தியான முகாம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பங்கேற்பாளர்களின் விபரம் :","marks":["bold"]},{"type":"text","text":" மாணவர்கள்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தியான முகாமின் பெயர் :","marks":["bold"]},{"type":"text","text":"குவாண்டம் மெம்மரி தியான முகாம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நடைபெற்ற இடம் :","marks":["bold"]},{"type":"text","text":" மும்பை"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :","marks":["bold"]},{"type":"text","text":" நித்யானந்த பீடம், பெங்களூரு ஆதீனம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வினை நடத்தியவர் :","marks":["bold"]},{"type":"text","text":" இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தீட்சை பெற்ற சீடர்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :","marks":["bold"]},{"type":"text","text":" 100"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் விவரனை :","marks":["bold"]},{"type":"text","text":" மாணவர்களுக்கு சிறந்த நினைவாற்றல், சிறந்த கற்கும் திறன் ஆகியவை கிடைக்க உதவும் சிறப்பு தியானங்கள் இந்த குவாண்டம் மெம்மரி தியான முகாமில் கற்றுத் தரப்படுகிறது."}]},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.95.E0.AF.81.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.AE.E0.AF.86.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AE.E0.AE.B0.E0.AE.BF_.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.A9_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D-.E0.AE.AA.E0.AE.9F.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D","content":[{"type":"text","text":"குவாண்டம் மெம்மரி தியான முகாம்-படங்கள்"}]},{"type":"image","align":"center","imageId":1447828,"src":"/gproxy/1jK3EVMmgydixaC_xLahP92Mv7Dl-g5Zu","alt":"Qmp Mumbai - 1_watermark.JPG","height":400},{"type":"image","align":"center","imageId":3074870,"src":"/gproxy/1yX3xz_uqcS5YMy4buYw-M2-mN1h61XaS","alt":"Qmp Mumbai - 2_watermark.JPG","height":400},{"type":"image","align":"center","imageId":3074871,"src":"/gproxy/1tTIdZpOxVNWMjJW49jPDhZB5YnMu4WVj","alt":"Qmp Mumbai - 3_watermark.JPG","height":400},{"type":"image","align":"center","imageId":209117,"src":"/gproxy/11FMRFTrVhil1pYNHLw4fiAdHyHqOcSA3","alt":"Qmp Mumbai - 4_watermark.JPG","height":400},{"type":"image","align":"center","imageId":3074872,"src":"/gproxy/1UGEeil_uXoukd304CxdQC6CZUTegSw64","alt":"Qmp Mumbai - 5_watermark.JPG","height":400},{"type":"image","align":"center","imageId":3074873,"src":"/gproxy/1wJYr-OUB8MFZtl_TBEW8Zw2ujzaIRJjY","alt":"Qmp Mumbai - 6_watermark.JPG","height":400},{"type":"image","align":"center","imageId":3074874,"src":"/gproxy/1iumBtrmffbUIG1otBPhStba-e8JKz3WE","alt":"Qmp Mumbai - 7_watermark.JPG","height":400},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.A9.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0_.E0.AE.AA.E0.AE.BF.E0.AE.B0.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A3.E0.AE.AE.E0.AF.8D","content":[{"type":"text","text":"தியானமுகாம்கள்_சாஸ்திர பிரமாணம்","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"நமது சாஸ்திரங்கள் குருவின் உபதேசம் பெறும் ஒவ்வொரு ஜீவர்களும் பெறும் நன்மைகளை, மேன்மைகளை மிக அழகாக விளக்கியுள்ளது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"அறிவினோ டொன்றிநிற்குந் தமத்தொடு விகார மாங்கே"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"அறிவினிற் கலக்கு மென்று மணைந்துட னிற்கு மாகி"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"லறிவினுக் கநந்த கோடி கற்பம்வந் திறந்திட்டாலும்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பிறிவதற் காகு முத்தி யில்லையே பேசி லென்றும்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஆத்மாவினோடு பொருந்தியிருக்கும் ( அறியாமையெனும்) தமசின் விகாரமானது, ஆத்மாவுடன் சம்பந்திக்கு மாயின், ( எப்போதும் கலந்து கூடவேயிருக்குமாயின்), அனந்த கோடி கல்பங்கள் உண்டாகி நாசமாயினும் ஆத்மாவிற்கு, அவ்வறியாமையினின்றும் வேறுபடுவது எனப்படும் மோக்ஷம் சொல்லில் கூட எக்காலத்தும் இல்லை. - ஆதாரம்: சாங்கிய யோகம், ஈஸ்வர கீதை ( கூர்ம புராணத்தில் உள்ளது)"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"கோடி கல்பங்களாக தொடரும் அஞ்ஞானத்தை அழித்து ஆத்ம ஞானத்தை நேரடியாக அருள்பவர் 'குரு' என்று குருகீதையில் பரமசிவனார் சொல்கின்றார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"கூடாவித்யா ஜகந்மாயா தேஹஶ்சாஜ்ஞாத-ஸம்பவ:|"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"விஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந குரு-சப்தேந கத்யதே ||"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஜகத் காரணமாகிய மாயை, தேஹ காரணமான அவித்தை - இவ்விரண்டனுக்கும் மறைந்திருக்கும் அஞ்ஞானமே பிறப்பிடம். எவரது அருளால் ஒருவருக்கு நேரடியாக ஆன்மஞான அனுபவம் கிட்டுகிறதோ, அவரே குரு எனப்படுகிறார். - குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் உலக மக்களின் சர்வ துக்கத்திற்கும் காரணமாய் உள்ள அஞ்ஞானத்தை அழிக்கும்பொருட்டு குருவாய் வீற்றிருந்து நேரடியாக ஆத்ம ஞான உபதேசம் அளிக்கின்றார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தியாக முகாம்களில் தாமே நேரடியாக தீட்சை அளித்து, பரமசிவ ஞானத்தை உபதேசம் செய்கின்றார். தனிநபருக்குள் நிகழும் உணர்வு மாற்றங்களால் அவர்களது துக்கம், வன்முறை குறைந்து அமைதியும், ஆனந்தமும் பெருகுகிறது. இது உலகிற்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தருகிறது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\""}]}]},"images":{"209117":{"id":209117,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/11FMRFTrVhil1pYNHLw4fiAdHyHqOcSA3.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/11FMRFTrVhil1pYNHLw4fiAdHyHqOcSA3.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/11FMRFTrVhil1pYNHLw4fiAdHyHqOcSA3.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=11FMRFTrVhil1pYNHLw4fiAdHyHqOcSA3","width":1382,"height":1037},"1447828":{"id":1447828,"url320":null,"url1080":null,"original":null,"sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1jK3EVMmgydixaC_xLahP92Mv7Dl-g5Zu","width":null,"height":null},"3074870":{"id":3074870,"url320":null,"url1080":null,"original":null,"sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1yX3xz_uqcS5YMy4buYw-M2-mN1h61XaS","width":null,"height":null},"3074871":{"id":3074871,"url320":null,"url1080":null,"original":null,"sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1tTIdZpOxVNWMjJW49jPDhZB5YnMu4WVj","width":null,"height":null},"3074872":{"id":3074872,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1UGEeil_uXoukd304CxdQC6CZUTegSw64.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1UGEeil_uXoukd304CxdQC6CZUTegSw64.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1UGEeil_uXoukd304CxdQC6CZUTegSw64.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1UGEeil_uXoukd304CxdQC6CZUTegSw64","width":1382,"height":1037},"3074873":{"id":3074873,"url320":null,"url1080":null,"original":null,"sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1wJYr-OUB8MFZtl_TBEW8Zw2ujzaIRJjY","width":null,"height":null},"3074874":{"id":3074874,"url320":null,"url1080":null,"original":null,"sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1iumBtrmffbUIG1otBPhStba-e8JKz3WE","width":null,"height":null}}}