{"key":"23_நவம்பர்_2006_பத்திரிகை_செய்தி","title":"23 நவம்பர் 2006 பத்திரிகை செய்தி","type":"tamil","description":"வெளியீடு தினத்தந்தி நிகழ்வு நிகழ்வின் சாரம்: ஆனந்த ரதத்திற்கு வேலூரில் வரவேற்பு நாள்: 23 நவம்பர் 2006 தலைப்பு: தியானபீடத்தின் ஆனந்த ரதத்திற்கு வேலூரில் வரவேற்பு \"ஆனந்த ரதம் 22 நவம்பர் 2006 அன்று…","lastModified":"2021-01-05T16:55:09.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/23_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2006_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/23_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2006_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/23_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2006_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","displayTitle":"23 நவம்பர் 2006 பத்திரிகை செய்தி","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:00:23.125Z","categories":[{"key":"2006","title":"2006","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2006","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2006.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2006"},{"key":"பத்திரிகை_செய்திகள்","title":"பத்திரிகை செய்திகள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"}],"sections":[{"line":"வெளியீடு","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81"},{"line":"நிகழ்வு","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81"},{"line":"23 நவம்பர் 2006","level":2,"anchor":"23_.E0.AE.A8.E0.AE.B5.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.B0.E0.AF.8D_2006"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":{"id":1444975,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1N_Kasr6oUMjaKdOfx3mahJ87nodU76HC.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1N_Kasr6oUMjaKdOfx3mahJ87nodU76HC.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1N_Kasr6oUMjaKdOfx3mahJ87nodU76HC.jpg","sourceUrl":null,"width":2885,"height":4451},"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81","content":[{"type":"text","text":"வெளியீடு","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தினத்தந்தி"}]},{"type":"heading","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81","content":[{"type":"text","text":"நிகழ்வு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் சாரம்:","marks":["bold"]},{"type":"text","text":" ஆனந்த ரதத்திற்கு வேலூரில் வரவேற்பு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள்:","marks":["bold"]},{"type":"text","text":" 23 நவம்பர் 2006"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தலைப்பு:","marks":["bold"]},{"type":"text","text":" தியானபீடத்தின் ஆனந்த ரதத்திற்கு வேலூரில் வரவேற்பு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"ஆனந்த ரதம் 22 நவம்பர் 2006 அன்று வேலூர் வந்தடைந்தது. ரதத்திற்கு தியானபீடத்தின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் வரவேற்பு அளித்தனர்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஆனந்த ரதம் திருவண்ணாமலையில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் 24 செப்டம்பர் 2006 அன்று துவக்கி வைக்கப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து ரதம் தமிழகம் முழுவதும் உத்சவமாக வலம் வருகிறது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"கண்ணமங்கலத்தில் இருந்து ரதம் 22 நவம்பர் 2006 அன்று வேலூர் வந்தது. பாகாயம் மற்றும் விருபாட்சிபுரத்தில் ஆனந்த ரத உத்சவத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"விருபாட்சிபுரத்திலிருந்து சாய்நாதபுரம், சங்கரன்பாளையம், டோல்கேட், கிருஷ்ணா நகர், ரவுண்டானா, வேலப்பாடி வழியாக காட்பாடி சென்றது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"மாலையில் சில்க்மில் பேருந்து நிறுத்தம், கழிஞ்சூர், திருநகர், ஓடைப்பிள்ளையார் கோவில், காட்பாடி காங்கேயநல்லூர் வழியாக காந்தி நகர் வந்தடைந்தது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ரதம் சென்ற வழியெங்கும் பொது மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து சுவாமியை வழிப்பட்டனர்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"23 நவம்பர் 2006 அன்று ரதம் சத்துவாச்சாரிக்கு செல்கிறது. ரங்காபுரம், காகிதப்பட்டரை, மெயின் பஜார், லாங்கு பஜார் வழியாக தோட்டாபாளையத்திற்கு வருகிறது. முழுவதும் ரதம் செல்கிறது. 24 நவம்பர் 2006 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை ஜலகண்டேஸ்வரர் கோவிலிலும், 9 மணி முதல் 11 மணி வரை திருமலைக்கோடி நாராயணி அம்மன் கோவிலிலும், பகல் 3 மணி முதல் இரவு சொற்பொழிவு முடியும் வரை வேலூர் கோட்டை மைதானத்திலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்படும் என்ற தகவல்களை தியானபீட பொது செயலாளர் அவர்கள் தெரிவித்தார். \""}]},{"type":"heading","level":2,"anchor":"23_.E0.AE.A8.E0.AE.B5.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.B0.E0.AF.8D_2006","content":[{"type":"text","text":"23 நவம்பர் 2006"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"23 நவம்பர் 2006 -பத்திரிகை செய்தி","marks":["big","bold"]}]},{"type":"image","align":"center","imageId":1444975,"src":"/gproxy/1N_Kasr6oUMjaKdOfx3mahJ87nodU76HC","height":1200}]},"images":{"1444975":{"id":1444975,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1N_Kasr6oUMjaKdOfx3mahJ87nodU76HC.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1N_Kasr6oUMjaKdOfx3mahJ87nodU76HC.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1N_Kasr6oUMjaKdOfx3mahJ87nodU76HC.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1N_Kasr6oUMjaKdOfx3mahJ87nodU76HC","width":2885,"height":4451}}}