{"key":"21_மே_2005_பத்திரிகை_செய்தி","title":"21 மே 2005 பத்திரிகை செய்தி","type":"tamil","description":"வெளியீடு வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் நிகழ்வு நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர் நாள் :21 மே 2005 தலைப்பு : உச்சத்தில் வாழுங்கள் \"மலேசியா மற்றும் சிங்கப்பூரில்…","lastModified":"2021-01-05T11:16:51.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/21_%E0%AE%AE%E0%AF%87_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/21_%E0%AE%AE%E0%AF%87_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/21_%E0%AE%AE%E0%AF%87_2005_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","displayTitle":"21 மே 2005 பத்திரிகை செய்தி","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:00:08.718Z","categories":[{"key":"2005","title":"2005","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2005","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2005.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2005"},{"key":"பத்திரிகை_செய்திகள்","title":"பத்திரிகை செய்திகள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"}],"sections":[{"line":"வெளியீடு","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81"},{"line":"நிகழ்வு","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81"},{"line":"21 மே 2005","level":2,"anchor":"21_.E0.AE.AE.E0.AF.87_2005"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":{"id":1445183,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1fR5uP3dzOsvUwLPnDKvtyD6r7g6N-42n.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1fR5uP3dzOsvUwLPnDKvtyD6r7g6N-42n.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1fR5uP3dzOsvUwLPnDKvtyD6r7g6N-42n.jpg","sourceUrl":null,"width":2975,"height":4016},"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81","content":[{"type":"text","text":"வெளியீடு","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்"}]},{"type":"heading","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81","content":[{"type":"text","text":"நிகழ்வு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் சாரம்","marks":["bold"]},{"type":"text","text":" :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள் :","marks":["bold"]},{"type":"text","text":"21 மே 2005"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தலைப்பு :","marks":["bold"]},{"type":"text","text":" உச்சத்தில் வாழுங்கள்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"21 மே 2005 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'உச்சத்தில் வாழுங்கள்' எனும் கட்டுரையில்...சலிப்பு ஏன் வருகிறது?, மீண்டும் மீண்டும் ஒரே விதமாக செயல்படத்தூண்டும் நிராசை எதனால் வருகிறது? என்பதை விளக்கி அதற்காக தீர்வான உச்சத்தில் வாழ்தல் பற்றி விளக்கம் அளித்து, எளிமையாக கடைபிடிக்க உத்சாகத்தையும் அருளியுள்ளார்.\""}]},{"type":"heading","level":2,"anchor":"21_.E0.AE.AE.E0.AF.87_2005","content":[{"type":"text","text":"21 மே 2005"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"21 மே 2005 -பத்திரிகை செய்தி","marks":["big","bold"]}]},{"type":"image","align":"center","imageId":1445183,"src":"/gproxy/1fR5uP3dzOsvUwLPnDKvtyD6r7g6N-42n","height":1200}]},"images":{"1445183":{"id":1445183,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1fR5uP3dzOsvUwLPnDKvtyD6r7g6N-42n.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1fR5uP3dzOsvUwLPnDKvtyD6r7g6N-42n.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1fR5uP3dzOsvUwLPnDKvtyD6r7g6N-42n.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1fR5uP3dzOsvUwLPnDKvtyD6r7g6N-42n","width":2975,"height":4016}}}