{"key":"18_ஜூலை_2006_பத்திரிகை_செய்தி","title":"18 ஜூலை 2006 பத்திரிகை செய்தி","type":"tamil","description":"வெளியீடு காலைக்கதிர் நிகழ்வு நிகழ்வின் சாரம்: \"உலக அமைதிக்காகவும், சேலம் மற்றும் தமிழகத்தில் குற்ற எண்ணிக்கையை குறைக்கவும், மனிதர்களின் மனநிலையை மாற்றி ஒழுங்குபடுத்தவும் தியானபீடம் சார்பாக சேலம்…","lastModified":"2021-01-05T16:46:30.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/18_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_2006_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/18_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_2006_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/18_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_2006_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","displayTitle":"18 ஜூலை 2006 பத்திரிகை செய்தி","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:00:21.815Z","categories":[{"key":"2006","title":"2006","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2006","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2006.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2006"},{"key":"பத்திரிகை_செய்திகள்","title":"பத்திரிகை செய்திகள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"}],"sections":[{"line":"வெளியீடு","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81"},{"line":"நிகழ்வு","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81"},{"line":"18 ஜூலை 2006","level":2,"anchor":"18_.E0.AE.9C.E0.AF.82.E0.AE.B2.E0.AF.88_2006"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":{"id":1447680,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/16VYDvWAB9rlHTeSyiTZ2mVJgF2AcruxW.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/16VYDvWAB9rlHTeSyiTZ2mVJgF2AcruxW.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/16VYDvWAB9rlHTeSyiTZ2mVJgF2AcruxW.jpg","sourceUrl":null,"width":4454,"height":3128},"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81","content":[{"type":"text","text":"வெளியீடு","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"காலைக்கதிர்"}]},{"type":"heading","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81","content":[{"type":"text","text":"நிகழ்வு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் சாரம்: ","marks":["bold"]},{"type":"text","text":"\"உலக அமைதிக்காகவும், சேலம் மற்றும் தமிழகத்தில் குற்ற எண்ணிக்கையை குறைக்கவும், மனிதர்களின் மனநிலையை மாற்றி ஒழுங்குபடுத்தவும் தியானபீடம் சார்பாக சேலம் மாநகரில் நடத்தப்படும் மஹாசப்தயாகம்!"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள்:","marks":["bold"]},{"type":"text","text":" 18 ஜூலை 2006"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தலைப்பு:","marks":["bold"]},{"type":"text","text":" சேலத்தில் மகாசப்தயாகம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"மஹாசப்தயாகம் சேலத்தில் 3 நாட்கள் நடைப்பெற்றது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தியானபீடம் சார்பில் யாகம் - குபேர பூஜை - பரமஹம்ஸ நித்யானந்த சுவாமிகள் கலந்து கொண்டார்கள்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நடைபெற்ற நாட்கள்: 16, 17, 18 - ஜூலை 2006"},{"type":"break"},{"type":"text","text":"இடம்: சேலம், அம்மாப்பேட்டை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"16 ஜூலை, 2006:"},{"type":"break"},{"type":"text","text":"மாலை 3 மணி: ஆனந்தா இறக்கம், காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலம் துவங்கி முக்கிய தெருக்களின் வழியாக சென்று விழா நடைபெறும் அம்மாபேட்டை மாநகராட்சியில் அடைந்தது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"7.30 - 8.30 மாலை: கணபதி ஹோமம்"},{"type":"break"},{"type":"text","text":"8.30 - 9.30 மாலை: ஆனந்த உரை"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"17 ஜூலை, 2006:"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"காலை"},{"type":"break"},{"type":"text","text":"9 - 11: ஸ்கந்த ஹோமம்"},{"type":"break"},{"type":"text","text":"11.30 - 1.30: சூரிய ஹோமம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"மாலை"},{"type":"break"},{"type":"text","text":"4 - 6: விஷ்ணு ஹோமம்"},{"type":"break"},{"type":"text","text":"6 - 7: 108 குரு ஹோமம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"18 ஜூலை, 2006:"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"காலை"},{"type":"break"},{"type":"text","text":"9-11: தேவி ஹோமம்"},{"type":"break"},{"type":"text","text":"11.30 - 1.30: ஆனந்தீஸ்வரர் ஹோமம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"மாலை"},{"type":"break"},{"type":"text","text":"4 - 6.30: சத்குரு ஹோமம்"},{"type":"break"},{"type":"text","text":"7 - 8: குபேர பூஜை"},{"type":"break"},{"type":"text","text":"9 மணிக்கு: தமிழ்நாடு தியானபீட பூஜை ஆகிய ஹோமங்கள் நடைப்பெற்றது"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"7 சக்கர தெய்வங்களுக்கான 7 சிறப்பு யாக குண்டங்களும், குபேர பூஜைக்காக 21 யாக குண்டங்களும், குரு ஹோமத்திற்காக 108 யாக குண்டங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மக்களின் உடல் நோய்கள், மன நோய்கள் நீங்கவும், வாழ்வில் ஊக்கமும் உற்சாகமும் பொங்கும் ஆனந்த வாழ்வை அடையும் வகையில் இந்த மஹா சப்தயாகத்தை நிகழ்த்தினார்."}]},{"type":"heading","level":2,"anchor":"18_.E0.AE.9C.E0.AF.82.E0.AE.B2.E0.AF.88_2006","content":[{"type":"text","text":"18 ஜூலை 2006"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"18 ஜூலை 2006 - பத்திரிகை செய்தி","marks":["big","bold"]}]},{"type":"image","align":"center","imageId":1447680,"src":"/gproxy/16VYDvWAB9rlHTeSyiTZ2mVJgF2AcruxW","height":1200}]},"images":{"1447680":{"id":1447680,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/16VYDvWAB9rlHTeSyiTZ2mVJgF2AcruxW.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/16VYDvWAB9rlHTeSyiTZ2mVJgF2AcruxW.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/16VYDvWAB9rlHTeSyiTZ2mVJgF2AcruxW.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=16VYDvWAB9rlHTeSyiTZ2mVJgF2AcruxW","width":4454,"height":3128}}}