{"key":"12_டிசம்பர்_2007_குருமுடி_யாத்திரை","title":"12 டிசம்பர் 2007 குருமுடி யாத்திரை","type":"tamil","description":"நிகழ்வு வருடம் :2007 நாள் :12 டிசம்பர் 2007 எந்துனை நாட்கள் யாத்திரை திட்டமிடப்பட்டது : 21 நாட்கள் விரதம் நிகழ்வு : யாத்திரை பங்கேற்பாளர்களின் விபரம் : தீட்சை பெற்ற சீடர்கள் பயணித்த தூரம்…","lastModified":"2021-01-06T16:02:36.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/12_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/12_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/12_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2007_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88","displayTitle":"12 டிசம்பர் 2007 குருமுடி யாத்திரை","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:01:22.886Z","categories":[{"key":"2007","title":"2007","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2007","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2007.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2007"},{"key":"குருமுடி_யாத்திரை","title":"குருமுடி யாத்திரை","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"},{"key":"Tamil","title":"Tamil","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Tamil"},{"key":"Gurumudi_Yatra","title":"Gurumudi Yatra","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Gurumudi_Yatra","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Gurumudi_Yatra.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Gurumudi_Yatra"},{"key":"யாத்திரை","title":"யாத்திரை","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88"},{"key":"பக்தி_யோகம்","title":"பக்தி யோகம்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"}],"sections":[{"line":"நிகழ்வு","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81"},{"line":"12 டிசம்பர் 2007- படங்கள்","level":2,"anchor":"12_.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.9A.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.B0.E0.AF.8D_2007-_.E0.AE.AA.E0.AE.9F.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":{"id":1447788,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1Y46QWTBk7wcN1lJj6IqKu2Y-o5Pvm3Tr.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1Y46QWTBk7wcN1lJj6IqKu2Y-o5Pvm3Tr.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1Y46QWTBk7wcN1lJj6IqKu2Y-o5Pvm3Tr.jpg","sourceUrl":null,"width":1242,"height":1754},"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81","content":[{"type":"text","text":"நிகழ்வு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"வருடம் ","marks":["bold"]},{"type":"text","text":":2007"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள் :","marks":["bold"]},{"type":"text","text":"12 டிசம்பர் 2007"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"எந்துனை நாட்கள் யாத்திரை திட்டமிடப்பட்டது :","marks":["bold"]},{"type":"text","text":" 21 நாட்கள் விரதம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வு :","marks":["bold"]},{"type":"text","text":" யாத்திரை"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பங்கேற்பாளர்களின் விபரம் :","marks":["bold"]},{"type":"text","text":" தீட்சை பெற்ற சீடர்கள்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பயணித்த தூரம் :","marks":["bold"]},{"type":"text","text":" பக்தர்கள் தங்களது இல்லங்களில் இருந்து யாத்திரையை துவக்கினார்கள்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"யாத்திரை துவங்கிய இடம் :","marks":["bold"]},{"type":"text","text":" பக்தர்கள் தங்களது இல்லங்களில் இருந்து யாத்திரையை துவக்கினார்கள்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் பெயர் :","marks":["bold"]},{"type":"text","text":" குருமுடி யாத்திரை"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நடைபெற்ற இடம் :","marks":["bold"]},{"type":"text","text":" தேவிபட்டினம், திருச்செந்தூர் முருகன் கோயில், ராமேஸ்வரம், தமிழ்நாடு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :","marks":["bold"]},{"type":"text","text":" ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பிடதி, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வினை நடத்தியவர் :","marks":["bold"]},{"type":"text","text":" ஆதி கைலாஸா - நித்யானந்தபீடம், பிடதி, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :","marks":["bold"]},{"type":"text","text":" 2000"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் விவரனை :","marks":["bold"]},{"type":"text","text":" இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தீட்சை பெற்ற சீடர்கள் குருமுடி கட்டி விரதமிருந்து, யாத்திரையாக வந்து காணிக்கை செலுத்துகின்றனர்."}]},{"type":"heading","level":2,"anchor":"12_.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.9A.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.B0.E0.AF.8D_2007-_.E0.AE.AA.E0.AE.9F.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D","content":[{"type":"text","text":"12 டிசம்பர் 2007- படங்கள்"}]},{"type":"image","align":"center","imageId":1447788,"src":"/gproxy/1Y46QWTBk7wcN1lJj6IqKu2Y-o5Pvm3Tr","height":1000},{"type":"paragraph","content":[{"type":"text","text":"யாத்திரை: தவத்தின் தாத்பரியம் :","marks":["bold"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பரம்பொருள் பரமசிவன் ஈஸ்வர கீதையில் அருளிய உயரிய தவத்தின் 8 அங்கங்களும் யாத்திரையில் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது..."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"'பரியும கிஞ்சைப் பழிதீர் பிரம"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"சரியந் தவந்திரு சந்தோட முண்மை"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"யுரியபொ றைதூய்மை யுண்டென்றி ருக்கை"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"யரியவி ரதத்துக் கங்கங்க ளாமால்...' - ஈசுவர கீதை (கூர்ம புராணம்) (சிவப்பிரகாசம் எனும் தமிழநுவாதம், அத்தியாயம் 11, யோகம் - கலிவிருத்தம் - 296 பாடல், ஶீ தத்துவராய சுவாமிகளின் பொழிப்புரை)"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"விரும்பத்தக்க அகிம்சையும், குற்றமற்ற பிரமசரியமும், தவமும், உண்டாகின்ற சந்தோஷமும், சத்தியமும், உரியதாயுள்ள பொறை ( க்ஷமை - திதிக்ஷ)யும், சரீரமனோசெளசமும் (தூய்மையும்), ஆஸ்த்திக்யமும் (நிலையானதுண்டு எனும் உறுதி) ஆகிய இவை அருமையான தவத்திற்கு எட்டு அங்கங்களாகும்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பரம்பொருள் பரமசிவன் ஈசுவர கீதையில் உரைத்தவாறே தவத்தின் எட்டு அங்கங்களும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சீடர்களால் முழு சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தவத்தின் மகோன்னதத்தை, பலனை அக்னி பகவான் உரைக்கின்றார்..."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"'தபஸோ ஹி பரம் நாஸ்தி தபஸா வின்ததே மஹத்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தபஸா க்ஷீயதே பாபம் மொததே சஹ தைவதை"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தபஸா பிராப்யதே ஸ்வர்கஸ் தபஸா பிராப்யதே யஷ"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தபஸா ஸ்வர்வமாப்போதி தபஸா வின்ததே பரம்'"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பொருள்: தவத்தைவிடவும் பெரியது ஏதும் இல்லை. தவத்தினால் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. தவத்தினால் பாவங்கள், கர்மங்கள் நிறைவு பெறுகின்றன. தவத்தினால் ஒருவர் கடவுளோடு ஒருங்கிணைகிறார். தவத்தினால் நற்பெயர், புகழ் மற்றும் அருள் பெறப்படுகின்றது. தவத்தினால் அனைத்தும் அடையப்படுகின்றது. தவத்தினால் உயர்ந்த பிரம்மநிலை வெளிப்படுத்தப்படுகின்றது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"அக்னி பகவான் தவத்தைப்பற்றி அளித்திருக்கும் தவத்தின் அனைத்து நற்பயன்களையும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் யாத்திரை மேற்கொண்ட அனைவரும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட ஆசி வழங்குகின்றார். \""}]}]},"images":{"1447788":{"id":1447788,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1Y46QWTBk7wcN1lJj6IqKu2Y-o5Pvm3Tr.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1Y46QWTBk7wcN1lJj6IqKu2Y-o5Pvm3Tr.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1Y46QWTBk7wcN1lJj6IqKu2Y-o5Pvm3Tr.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1Y46QWTBk7wcN1lJj6IqKu2Y-o5Pvm3Tr","width":1242,"height":1754}}}