{"key":"06_ஜூலை_2002_ஆச்சாரியார்_பயிற்சி_முகாம்","title":"06 ஜூலை 2002 ஆச்சாரியார் பயிற்சி முகாம்","type":"tamil","description":"ஆச்சாரியார் பயிற்சி முகாம் (Acharyar Training) வருடம் : 2002 நாள் :06 ஜூலை 2002 நிகழ்வு : ஆச்சாரியார் பயிற்சி முகாம் பங்கேற்பாளர்களின் விபரம் : தீட்சை பெற்ற சீடர்கள் நிகழ்வின் பெயர் : ஆச்சாரியார்…","lastModified":"2021-01-06T16:49:49.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/06_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_2002_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/06_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_2002_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/06_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_2002_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D","displayTitle":"06 ஜூலை 2002 ஆச்சாரியார் பயிற்சி முகாம்","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:01:30.731Z","categories":[{"key":"2002","title":"2002","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2002","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2002.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2002"},{"key":"வித்யாதானம்","title":"வித்யாதானம்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"},{"key":"Tamil","title":"Tamil","url":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:Tamil.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/Tamil"},{"key":"பயிற்சி_முகாம்கள்","title":"பயிற்சி முகாம்கள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தியானாச்சாரியா்_பயிற்சி_முகாம்","title":"தியானாச்சாரியா் பயிற்சி முகாம்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D"}],"sections":[{"line":"ஆச்சாரியார் பயிற்சி முகாம் (Acharyar Training)","level":2,"anchor":".E0.AE.86.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BF_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D_.28Acharyar_Training.29"},{"line":"பக்தி பாடல்கள்.-சங்கீர்த்தன்","level":2,"anchor":".E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF_.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D.-.E0.AE.9A.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AF.80.E0.AE.B0.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.A9.E0.AF.8D"},{"line":"ஆச்சாரியார் பயிற்சி_பிரமாணம்","level":2,"anchor":".E0.AE.86.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BF_.E0.AE.AA.E0.AE.BF.E0.AE.B0.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A3.E0.AE.AE.E0.AF.8D"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":null,"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.86.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BF_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D_.28Acharyar_Training.29","content":[{"type":"text","text":"ஆச்சாரியார் பயிற்சி முகாம் (Acharyar Training)","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"வருடம் ","marks":["bold"]},{"type":"text","text":" : 2002"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள் :","marks":["bold"]},{"type":"text","text":"06 ஜூலை 2002"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வு :","marks":["bold"]},{"type":"text","text":" ஆச்சாரியார் பயிற்சி முகாம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பங்கேற்பாளர்களின் விபரம் :","marks":["bold"]},{"type":"text","text":" தீட்சை பெற்ற சீடர்கள்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் பெயர் :","marks":["bold"]},{"type":"text","text":" ஆச்சாரியார் பயிற்சி முகாம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நடைபெற்ற இடம் :","marks":["bold"]},{"type":"text","text":" ஏற்காடு, தமிழ்நாடு, இந்தியா."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் :","marks":["bold"]},{"type":"text","text":" நித்யானந்தபீடம், தமிழ்நாடு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வினை நடத்தியவர் :","marks":["bold"]},{"type":"text","text":" இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பயனடைந்தவர்களின் எண்ணிக்கை :","marks":["bold"]},{"type":"text","text":" 100"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் விவரனை :","marks":["bold"]},{"type":"text","text":" இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஏற்காட்டில் ஆச்சாரியார் பயிற்சி அளித்தார். இதுவே முதல் ஆச்சாரியார் பயிற்சி முகாம் ஆகும்."}]},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF_.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D.-.E0.AE.9A.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AF.80.E0.AE.B0.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.A9.E0.AF.8D","content":[{"type":"text","text":"பக்தி பாடல்கள்.-சங்கீர்த்தன்","marks":["big"]}]},{"type":"embed","provider":"youtube","url":"https://www.youtube.com/embed/B10VDO4n_aw?","align":"center","width":640,"height":360},{"type":"embed","provider":"youtube","url":"https://www.youtube.com/embed/Od17RnMObFY?","align":"center","width":640,"height":360},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.86.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BF_.E0.AE.AA.E0.AE.BF.E0.AE.B0.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.A3.E0.AE.AE.E0.AF.8D","content":[{"type":"text","text":"ஆச்சாரியார் பயிற்சி_பிரமாணம்","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\" வேத தர்மத்தை உலகிற்கு சொல்ல விரும்புபவர்கள், வேத மாதாவை பாதுகாக்க விரும்புபவர்கள் மற்றும் வேத சத்தியங்களை வாழ ஆசைப்படுபவர்கள் - இந்து மதத்தில் ஆச்சாரியர்களாக (ஆசிரியர்கள்) அறியப்படுகிறார்கள், அவ்வாறே அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"இவர்களுக்கு வேத தர்மத்தின்படி வேத ஞானத்தின் அறிவியல் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ராமணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதெள |"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஜ்ஞாத்வா ஶாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி || 16.24"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஒருவர், வேதங்களின் விதிமுறைப்படி எது கடமை, கடமையில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதங்களின் கட்டளைகளை நன்றாக உள்வாங்கிய பிறகு, அதன்படி செயல்புரிய வேண்டும்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"- பகவத் கீதை (தெய்வாஸூர ஸம்பத் விபாக யோகம் - 24 ஆம் ஸ்லோகம்)"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"முறைப்படி இவர்கள் தங்கள் வாழ்க்கையில் இந்து தர்ம சத்தியங்களை கடைப்பிடித்து வாழ ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன்பிறகே இவர்கள் மூலமாக உலகமனைத்திற்கும் வேத ஞானம் பகிரும் பாரம்பரிய சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்துமதத்தை எல்லா பரிமாணங்களிலும் அதன் உண்மைத்தன்மையுடன் எளிமையாக பின்பற்றி வாழ வழிகாட்டுகிறார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஞானத்தின் அறிவியலை உலக நன்மைக்காக கற்பிக்கின்றார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தனி நபர்களின் நன்மைக்காக..."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"1. ஆரோக்கியமான மற்றும் ஆனந்தமான வாழ்க்கையை வாழ நினைக்கும் புதிய மனிதர்களுக்கு ஆரோக்கியமான - ஆனந்தமான - இணக்கமான முறையில் இந்து மதத்தை அறிமுகப்படுத்துகிறார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"2. ஏற்கனவே இந்து மதத்தை வாழ்பவர்களை, அதில் மேலும் சிரத்தையோடு வாழ்வதற்கு உத்வேகமளிக்கின்றார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"உலகின் நன்மைக்காக..."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"1. வேத பாரம்பரிய சடங்குகள், வேத சத்தியங்கள் மற்றும் நுட்பங்கள் மூலம் இந்து வாழ்க்கை முறையை பரப்புவதற்கு ஆச்சாரியார் பயிற்சி அளித்து இந்து மதத்தை வாழும் ஆச்சாரியார்களை உலகிற்கு அளிக்கின்றார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"2. சனாதன இந்து தர்மத்தை வாழவும், சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள இந்து தலைமைப் பதவிகளை வகிக்கவும், ஆன்மிகத் தலைவர்கள், சமூகத் தலைவர்களை பயிற்றுவித்து உலகிற்கு அளிக்கின்றார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"3. பல துறைகளிலும் உண்மையான சாதனைகளும், பங்களிப்பும் நிகழ சக்திகளை வெளிப்படுத்தி நன்மைகள் புரியும் தலைவர்களை வழங்குகின்றார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பரம்பொருள் பரமசிவனார் பூமியில் நிர்மாணித்த ஜீவன் முக்த சமுதாயமானது பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் புனரமைக்கப்படுகிறது.\""}]}]},"images":{}}