{"key":"01_ஜூன்_2009_பத்திரிகை_செய்தி","title":"01 ஜூன் 2009 பத்திரிகை செய்தி","type":"tamil","description":"வெளியீடு தினகரன், தினமனி, தினத்தந்தி நிகழ்வு நிகழ்வின் சாரம் :ஆன்மிக விழிப்புனர்வு விழா நாள் :01 ஜூன் 2009 தலைப்பு : கொட்டி கிடக்கும் செங்கலை கோபுரமாக உயர்த்துபவர் குரு – திருமதி சோபா சந்திரசேகர்…","lastModified":"2021-01-14T11:06:05.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/01_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_2009_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/01_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_2009_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/01_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_2009_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","displayTitle":"01 ஜூன் 2009 பத்திரிகை செய்தி","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:00:19.860Z","categories":[{"key":"2009","title":"2009","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2009","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2009.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2009"},{"key":"பத்திரிகை_செய்திகள்","title":"பத்திரிகை செய்திகள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"}],"sections":[{"line":"வெளியீடு","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81"},{"line":"நிகழ்வு","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81"},{"line":"01 ஜூன் 2009","level":2,"anchor":"01_.E0.AE.9C.E0.AF.82.E0.AE.A9.E0.AF.8D_2009"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":{"id":1445084,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S.jpg","sourceUrl":null,"width":2438,"height":3488},"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81","content":[{"type":"text","text":"வெளியீடு","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தினகரன், தினமனி, தினத்தந்தி"}]},{"type":"heading","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81","content":[{"type":"text","text":"நிகழ்வு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் சாரம்","marks":["bold"]},{"type":"text","text":" :ஆன்மிக விழிப்புனர்வு விழா"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள் :","marks":["bold"]},{"type":"text","text":"01 ஜூன் 2009"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தலைப்பு :","marks":["bold"]},{"type":"text","text":" கொட்டி கிடக்கும் செங்கலை கோபுரமாக உயர்த்துபவர் குரு – திருமதி சோபா சந்திரசேகர் பேச்சு - ஆன்மிக விழிப்புனர்வு விழா - குருவை வணங்கினால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம் - விழாவில் திரைப்பட எழுத்தாளர் பேச்சு."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"நித்யானந்த தியான பீடம் மகளிர் அமைப்பு சார்பில் 'ஆன்மிக விழிப்புனர்வு விழா' கோவையில் உள்ள என்.எஸ்ஆர் ரோட்டில் உள்ள சாய் பாபா காலணியில் 31 மே 2009 அன்று நிகழ்ந்தது."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"இந்நிகழ்ச்சியை கேஎம்சிஆர்இடி நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி பழனிச்சாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். விழாவில் எழுத்தாளரும், பாடகருமான சோபா சந்திரசேகர் அவர்கள் குருவின் மேன்மையை பற்றி பேசினார். அவர் தம்முடைய உரையில், ' நாம் எல்லோரும் கொட்டிக்கிடக்கும் செங்கல்கள். அதை கட்டி முடித்து கோபுரமாய் உயர்த்தி பார்க்கும் அளவிற்கு செய்து முடிப்பவர் குரு. அந்த குருவை போற்றுவோம். குரு காட்டிய பாதையை பின்பற்றுவோம்' என்று பேசினார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நித்யானந்த வைத்தியாலயா தலைமை மருத்துவர் பேசுகையில், ' எண்ண ஓட்டங்களால் தான் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.நோய் நொடி ஏற்படுகிறது. இதை குறைக்க தொடர் தியானம் செய்தால் உடல் நல பாதிப்புகளை குறைக்கலாம்' என்று தெரிவித்தார்.\""}]},{"type":"heading","level":2,"anchor":"01_.E0.AE.9C.E0.AF.82.E0.AE.A9.E0.AF.8D_2009","content":[{"type":"text","text":"01 ஜூன் 2009"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"01 ஜூன் 2009 -பத்திரிகை செய்தி","marks":["big","bold"]}]},{"type":"gallery","mode":"inline","images":[{"imageId":1445084,"src":"/gproxy/1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S","height":1200},{"imageId":2957163,"src":"/gproxy/1B3t4-i1XuQ1Cki4_ubeWi3yS5CMMPkzq","height":1200},{"imageId":2957164,"src":"/gproxy/1nck2NLLOHlLdz4vi9fA7BETB7abll5cL","height":1200}],"align":"center"}]},"images":{"1445084":{"id":1445084,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1J4Te-6q6yLN7P4HeKgkE7qQFpCvtuc_S","width":2438,"height":3488},"2957163":{"id":2957163,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1B3t4-i1XuQ1Cki4_ubeWi3yS5CMMPkzq.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1B3t4-i1XuQ1Cki4_ubeWi3yS5CMMPkzq.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1B3t4-i1XuQ1Cki4_ubeWi3yS5CMMPkzq.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1B3t4-i1XuQ1Cki4_ubeWi3yS5CMMPkzq","width":3344,"height":4133},"2957164":{"id":2957164,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1nck2NLLOHlLdz4vi9fA7BETB7abll5cL.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1nck2NLLOHlLdz4vi9fA7BETB7abll5cL.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1nck2NLLOHlLdz4vi9fA7BETB7abll5cL.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1nck2NLLOHlLdz4vi9fA7BETB7abll5cL","width":3254,"height":4109}}}