{"key":"புத்தகங்கள்_(தமிழ்)_-_பகவத்கீதை_-_அத்தியாயம்_1","title":"புத்தகங்கள் (தமிழ்) - பகவத்கீதை - அத்தியாயம் 1","type":"tamil","description":"புத்தகங்கள் (தமிழ்) -பகவத்கீதை - அத்தியாயம் 1 புத்தகத்தின் விவரனை புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2013-ஜனவரி பதிப்பு :முதல் பதிப்பு…","lastModified":"2020-12-12T10:55:17.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_-_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1","displayTitle":"புத்தகங்கள் (தமிழ்) - பகவத்கீதை - அத்தியாயம் 1","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:00:26.465Z","categories":[{"key":"புத்தகங்கள்","title":"புத்தகங்கள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"புத்தகங்கள்_(தமிழ்)","title":"புத்தகங்கள் (தமிழ்)","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D).md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)"},{"key":"2013","title":"2013","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2013","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2013.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2013"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"}],"sections":[{"line":"புத்தகத்தின் விவரனை","level":2,"anchor":".E0.AE.AA.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.A9.E0.AF.88"},{"line":"புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை","level":3,"anchor":".E0.AE.AA.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D_.E0.AE.87.E0.AE.9F.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.86.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.B0.E0.AF.81.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D.2C_.E0.AE.A4.E0.AF.80.E0.AE.B0.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D.2C_.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.A9.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.AA.E0.AF.8A.E0.AE.B0.E0.AF.81.E0.AE.B3.E0.AE.9F.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.AE.E0.AF.8D_-_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.A9.E0.AF.88"},{"line":"புத்தகத்தின் சாரம்","level":2,"anchor":".E0.AE.AA.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.AE.E0.AF.8D"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":{"id":1447588,"url320":null,"url1080":null,"original":null,"sourceUrl":"https://nithyanandapedia.org/gproxy/1mSw38rXt6Om98UXE_B34rQv6ts0F24Gm","width":null,"height":null},"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"paragraph","content":[{"type":"text","text":"புத்தகங்கள் (தமிழ்) -பகவத்கீதை - அத்தியாயம் 1"}]},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.AA.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.A9.E0.AF.88","content":[{"type":"text","text":"புத்தகத்தின் விவரனை","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"புத்தகத்தின் ஆசிரியர்","marks":["bold"]},{"type":"text","text":" :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம்","marks":["bold"]},{"type":"text","text":" :2013-ஜனவரி"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பதிப்பு","marks":["bold"]},{"type":"text","text":" :முதல் பதிப்பு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"வெளியீடு","marks":["bold"]},{"type":"text","text":" :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பிரதிகள்","marks":["bold"]},{"type":"text","text":" :1000 பிரதிகள்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பக்கங்கள்","marks":["bold"]},{"type":"text","text":" :368"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ISBN எண்கள்","marks":["bold"]},{"type":"text","text":" :ISBN : 1-60607-134-3. ISBN13 : 978-1-60607-134-2"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பதிப்பகத்தார்","marks":["bold"]},{"type":"text","text":" :eN கேலரியா பிரைவேட் லிமிடெட் (eN Galleria Private Ltd)"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"மொழி","marks":["bold"]},{"type":"text","text":" :தமிழ்"}]},{"type":"heading","level":3,"anchor":".E0.AE.AA.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D_.E0.AE.87.E0.AE.9F.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.86.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.B0.E0.AF.81.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D.2C_.E0.AE.A4.E0.AF.80.E0.AE.B0.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D.2C_.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.A9.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.AA.E0.AF.8A.E0.AE.B0.E0.AF.81.E0.AE.B3.E0.AE.9F.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.AE.E0.AF.8D_-_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.A9.E0.AF.88","content":[{"type":"text","text":"புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"\"பகவத்கீதை முதல் அத்தியாயத்தில் ..."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை, பகவத்கீதை ஒரு பின்னணி, உங்கள் தடுமாற்றங்களுக்கான தீர்வு, பூமியைப் புனிதமாக்கிய ஓர் போர்க்களம், அஹங்காரத்திற்குத் தேவை ஆதரவே, முடிவிற்கான தொடக்கம், அர்ஜுனனது தயக்கம், புத்திசாலித்தனமான கேள்விகள், குழப்பத்திற்கான தீர்வு, கட்டுறு மனப்பாங்கின் கட்டுப்பாடுகள், வாழ்வில் குழப்பமில்லை, செயலின் பலனை எதிர்பார்க்காதவரை, அதிசய முடிச்சுகள், எது நன்மை, பகவத்கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி, கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் வேறு சில பெயர்கள், குருவம்சம், பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள், அருஞ்சொற்பொருள், ஸ்லோகங்கள் என பல்வேறு தலைப்புகளில் சத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.\"\""}]},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.AA.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.AE.E0.AF.8D","content":[{"type":"text","text":"புத்தகத்தின் சாரம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"அர்ஜுனன் என்பவர் வாழ்ந்த தனிமனிதர் மட்டும் அல்ல... உங்களுக்குள் வாழ்கின்ற தனிமனித நிலையுங்கூட! ","marks":["big","bold"]},{"type":"text","text":"தனிமனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்பும் அனைவரும் அர்ஜுனன்களே! பகவத்கீதை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை, அளித்திட்ட ஆன்மபலத்தை, உணர்வு உருமாற்றத்தை விளக்கவும், நன்றி சொல்லவும் வார்த்தைள் இல்லை. உணர்வால் வழிபடுகிறேன்.","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மஹாபாரத யுத்தமே! உங்கள் வாழ்வென்னும் யுத்தத்தின் உண்மையான வெற்றி என்பது, தர்மத்தின் வெற்றி என்பது... உங்களுடைய சுபாவமான ஜீவன்முக்த நிலையை மனத்தின் குறையுணர்வு நிலையான அதர்மத்திடமிருந்து மீட்டெடுப்பதே. உங்களிடமிருந்து நான் கேட்பது இந்த ஒன்றை மட்டும் தான்... உங்களுக்குள் நிகழும் தீட்சையை சிரத்தையோடு வாழுங்கள்.","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்","marks":["big"]}]},{"type":"image","align":"center","imageId":1447588,"src":"/gproxy/1mSw38rXt6Om98UXE_B34rQv6ts0F24Gm","height":1000},{"type":"paragraph","content":[{"type":"text","text":"பகவத்கீதை - அத்தியாயம் 1 (BHAGAVADH GEETHAI-CHAPTER 1)"}],"align":"center"},{"type":"paragraph","content":[{"type":"text","text":"இதழினை பதிவிறக்கம் செய்யலாம்","marks":["bold"]},{"type":"text","text":" :="},{"type":"link","href":"https://drive.google.com/file/d/1fVOYbaXQpoQ76p4yBDmk2DxTcK2BSmQf/view?usp=sharing","children":[{"type":"text","text":"https://drive.google.com/file/d/1fVOYbaXQpoQ76p4yBDmk2DxTcK2BSmQf/view?usp=sharing"}]}],"align":"center"}]},"images":{"1447588":{"id":1447588,"url320":null,"url1080":null,"original":null,"sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1mSw38rXt6Om98UXE_B34rQv6ts0F24Gm","width":null,"height":null}}}