{"key":"ஜனவரி_2004_பத்திரிகை_செய்தி","title":"ஜனவரி 2004 பத்திரிகை செய்தி","type":"tamil","description":"வெளியீடு தினமணி நிகழ்வு நிகழ்வின் சாரம் :மலேசியா விஜயம் நாள் :ஜனவரி 2004 தலைப்பு : பரமஹம்ஸ ஶீ நித்யானந்த சுவாமிகள் மலேசியா வருகை \"பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 2004 வருடம் ஜனவரி மாதம்…","lastModified":"2021-01-05T11:33:16.000Z","url":"https://nithyanandapedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2004_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2004_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/pages/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2004_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF","displayTitle":"ஜனவரி 2004 பத்திரிகை செய்தி","namespace":0,"language":"ta","created":"2026-05-30T04:00:09.111Z","categories":[{"key":"2004","title":"2004","url":"https://nithyanandapedia.org/wiki/Category:2004","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:2004.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/2004"},{"key":"பத்திரிகை_செய்திகள்","title":"பத்திரிகை செய்திகள்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"key":"தமிழ்","title":"தமிழ்","url":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D","markdownUrl":"https://nithyanandapedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.md","apiUrl":"https://nithyanandapedia.org/api/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"}],"sections":[{"line":"வெளியீடு","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81"},{"line":"நிகழ்வு","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81"},{"line":"ஜனவரி 2004","level":2,"anchor":".E0.AE.9C.E0.AE.A9.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.BF_2004"}],"infobox":null,"fields":null,"event":null,"leadImage":{"id":1444053,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1olYgM_E-4z9w7ZY7kktCFbqglBTzpLE1.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1olYgM_E-4z9w7ZY7kktCFbqglBTzpLE1.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1olYgM_E-4z9w7ZY7kktCFbqglBTzpLE1.jpg","sourceUrl":null,"width":2438,"height":3455},"format":"blocks","content":{"version":1,"converter":2,"toc":false,"blocks":[{"type":"heading","level":2,"anchor":".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81","content":[{"type":"text","text":"வெளியீடு","marks":["big"]}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தினமணி"}]},{"type":"heading","level":3,"anchor":".E0.AE.A8.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81","content":[{"type":"text","text":"நிகழ்வு"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நிகழ்வின் சாரம்","marks":["bold"]},{"type":"text","text":" :மலேசியா விஜயம்"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"நாள் :","marks":["bold"]},{"type":"text","text":"ஜனவரி 2004"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"தலைப்பு :","marks":["bold"]},{"type":"text","text":" பரமஹம்ஸ ஶீ நித்யானந்த சுவாமிகள் மலேசியா வருகை"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"\"பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 2004 வருடம் ஜனவரி மாதம் மலேசியத் தேசத்திற்கு விஜயம் செய்தார். அங்கு ஜனவரி 14 முதல் 19 தேதி முதல் வீற்றிருந்து அனுக்கிரஹம் அளித்தார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஜனவரி 14, 2004: வாட்டர் பால் ரோடு, ஶீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் எனும் இடத்தில் மாலை 6 மணிக்கு ' அறியாமையிலிருந்து தெரியாமை' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஜனவரி 15, 2004: பட்டர்வொர்த், ஜாலான் மெங்குவாங், ஶீ மகா மாரியம்மன் கோவில் மண்டபம் எனும் இடத்தில் மாலை 6 மணிக்கு ' சரணாகதி' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஜனவரி 16, 2004: சுங்கைப்பட்டாணி ஶீ சுப்பிரமணியர் ஆலயம் எனும் இடத்தில் மாலை 6 மணிக்கு ' உள்ளுணர்ச்சியில் இருந்து உன்னத உயர்ச்சி' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஜனவரி 17, 18, 2004: சுங்கைப்பட்டாணி, சிந்தா சாயாங் கோல்ப் கோர்ஸ் எனும் இடத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ' ஆனந்த ஸ்புரணா ' நிகழ்ச்சி நடைபெறும்."}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஜனவரி 19, 2004: காலை 9 மணிக்கு தியான சிகிச்சையாளர் தீட்சை பயிற்சி"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"இந்த பத்திரிகை செய்தியில் இத்தகவல்கன் இடம் பெற்றிருந்தன.\""}]},{"type":"heading","level":2,"anchor":".E0.AE.9C.E0.AE.A9.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.BF_2004","content":[{"type":"text","text":"ஜனவரி 2004"}]},{"type":"paragraph","content":[{"type":"text","text":"ஜனவரி 2004-பத்திரிகை செய்தி","marks":["big","bold"]}]},{"type":"image","align":"center","imageId":1444053,"src":"/gproxy/1olYgM_E-4z9w7ZY7kktCFbqglBTzpLE1","height":1200}]},"images":{"1444053":{"id":1444053,"url320":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/320/1olYgM_E-4z9w7ZY7kktCFbqglBTzpLE1.webp","url1080":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/1080/1olYgM_E-4z9w7ZY7kktCFbqglBTzpLE1.webp","original":"https://nithyanandapedia-images.nithyananda.ai/gdrive/orig/1olYgM_E-4z9w7ZY7kktCFbqglBTzpLE1.jpg","sourceUrl":"http://drive.google.com/uc?export=view&id=1olYgM_E-4z9w7ZY7kktCFbqglBTzpLE1","width":2438,"height":3455}}}